Raja Rani 2 Today Episode | 11.01.2022 | Vijaytv

Raja Rani 2.11.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, செந்தில் மற்றும் அர்ச்சனா அவர்களது வியாபாரம் இன்று கொஞ்சம் கம்மிதான் ஆனால் பரவாயில்லை நல்ல கல்லா கட்டியது என்று பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். அப்போது சரவணன் கடையில் என்ன செய்தோம் என்று அவரிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம். அப்படியே எஸ்கேப் ஆகிடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு வந்தார்கள். சரவணன் அவர்களை வழி மரித்து பேசினார். தன் வியாபாரம் நடக்கவே இல்லை. பெரும் நஷ்டம். சரக்கு மட்டும் காலி ஆகிவிட்டது ஆனால் கள்ளாவில் காசு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.11.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டிற்கு வசுந்தரா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள். சந்திரகலா கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் அனைவரும் அவரை வர வேர்த்தார்கள். வசு தன் அம்மாவை தனியாக அழைத்து சென்று, இந்த விசேஷம் முடியும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று கூறினார். நீங்கள் பேசுவது மற்றவர்களுக்கும், குறிப்பாக சரஸ்வதி குடும்பத்தை பாதிக்கிறது. அதனால் எதுவுமm pesa வேண்டாம் என்று முன்கூட்டியே கூறினார். சந்திரகலாவும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.10.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி காணாமல் போனதால் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். கார்த்திக் சுருதியை தேடி அலைந்தார். சுருதியின் நண்பர்கள் வீட்டிற்கும் ஒவ்வொன்றாக சென்று விசாரித்தார். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் தன் நண்பன் ஒருவருக்கு அழைத்தார். அவர் போலீஸ் என்பதால் சீக்கிரம் கண்டு பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை பத்திரிக்கை மீடியா என்று கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுகொண்டார். பின் சுருதியை பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

Raja Rani 2.10.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் புகைப்படம் நியூஸ் பேப்பரில் வந்தது. அதை பார்த்த அனைவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். ஊரே அவரை பற்றி தான் பேசியது. ஊரில் இரண்டு பேர் சரவணன் வீட்டிற்கு வந்து அவருக்கு பாராட்டு விழா வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டதும் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை.பின் சந்தியா சரவணனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவரும் அதை பிரித்து பார்த்தார். அதில் பேப்பரில் வந்த செய்தியை வெட்டி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 10.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு வருத்தப்பட்ட தமிழ் உடனே கோதையிடம் அதை கூறினார். சொக்கலிங்கம் இந்த திருமணத்திற்காக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும் வீட்டை அடகு வைக்கப்போவதாகவும் கூறினார். கொதைவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின் அவரை நேரில் பார்த்து பேசலாம் அப்படியே வசு தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்திற்கும் அழைக்கலாம் என்று கிளம்பினார். தமிழ் கோதை மற்றும் நடேசன் மூவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். அங்கு விஷேஷத்திற்கு அழைத்து பின் இந்த செய்முறைகள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.01.2022 | Vijaytv

mounaragam2.07.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி இன்னும் தூங்கி எழுந்து வரவில்லை என்று காதம்பரி ருக்மணியிடம் கூறினார். ருக்மணி அவளை எழுப்ப வேண்டாம் தூங்கவிடு என்று கூறினார். பின் காதம்பரி சற்று நேரத்தில் சுருதியை எழுப்ப சென்றார். அங்கு சென்று பார்த்தால் சுருதியை காணவில்லை. அவளது அறை முழுவதும் தேடி பின் வீடு முழுவதும் தேடினார். எங்கும் இல்லாததால் பதட்டம் அடைந்தார். பின் வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். சுருதியின் நண்பர்கள் அனைவருக்கும் அழைத்து விசாரித்தார்கள். எங்கும் … Read more

Raja Rani 2 Today Episode | 07.01.2022 | Vijaytv

rajarani2.07.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தான் வாங்கிய பரிசு புகழ் அனைத்தும் சந்தியாவால் மட்டுமே நடந்தது என்று சந்தியாவை புகழ்ந்தார். சந்தியாவோ இது முழுக்க முழுக்க சரவணன் திறமைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை என்று கூறினார். அப்போது சரவணன் எனக்கும் இந்த மாதிரி போட்டி புகழ் எல்லாம் பார்த்து ஆசை பட்டு இருக்கேன் ஆனால் என்னால் முடியும் என்று நம்ப வைத்து இவளோ தூரம் வந்தது உங்களால் தான் என்று சந்தியாவை புகழ்ந்து பேசினார். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.07.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் திருமணத்திற்கு கடன் வாங்க சென்றார்கள் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி. இதை தமிழ் மூலம் தெரிந்து கொண்ட சரஸ்வதி தன் பாட்டியிடம் கேட்டார். பாட்டியும் உண்மையை கூறினார். சரஸ்வதிக்கு வருத்தம் அதிகரித்தது. தனக்காக தன் அப்பா இருக்கும் பணம் மட்டும் இல்லாமல் மேலும் கடன் வாங்குவது சரி அல்ல என்று நினைத்தார். சற்று நேரத்தில் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி வீட்டிற்க்கு திரும்பினார்கள். சரஸ்வதியை மாடிக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு பின் அங்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.06.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் கல்யாணத்தை பற்றி மீண்டும் மனோகர் பேசினார். மீண்டும் தருண் இடம் அவர் காதலிக்கும் பெண் யார் என்று விசாரித்தார். ஆனால் தருண் அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறி எழுந்து சென்றார். பின் வருண் விடாமல் அவரிடம் அந்த பெண்ணை பற்றி விசாரித்தார். யாராக இருந்தாலும் பரவாயில்லை அப்பாவும் நானும் உங்களை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். ஆனால் தருண் இதி பற்றி பேச வேண்டாம் அது முடிந்த … Read more

Raja Rani 2 Today Episode | 06.01.2022 | Vijaytv

rajarani2.06.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வெற்றியுடன் வீடு திரும்பியதும் சந்தியாவுக்கு அந்த தொப்பியும் கோப்பையும் அவருக்கு அணிவித்து அழகு பார்த்தார். சந்தியாவால் தான் இவளோ பெரிய விஷயம் நடந்தது என்று புகழ்ந்தார். அர்ச்சனா வீட்டுக்கு வந்ததில் இருந்து எரிச்சலோடு இருந்தார். சரவணன் பரிசு வாங்கியதை அர்ச்சனாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செந்தில் தன் மனைவிக்காக ஆசையாக சென்னையில் ஒரு புது ஆடை வாங்கி வந்து இருந்தார். அதை அர்ச்சனாவிடம் கொடுத்தார். அவர் சந்தோசபடாமல் மேலும் எரிச்சல் அடைந்தார். … Read more