Tamizhum Saraswathiyum Today Episode | 06.01.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாமல் பதட்டமாக இருந்தார் சரஸ்வதி. சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வீட்டில் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை நல்லபடியாக தட்டு மாதிவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால் சொக்கலிங்கம் முகத்தில் சந்தோசமே இல்லை என்று சரஸ்வதி வருந்தினார். சற்று நேரத்தில் மின்னல் சரஸ்வதியை வெளியில் அழைத்து சென்றார். பின் சொக்கலிங்கம் அங்கு நடந்த அனைத்தயும் பாட்டியிடம் கூறினார். ஆனால் இதை பற்றி … Read more