Tamizhum Saraswathiyum Today Episode | 28.12.2021 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் சேமிப்புகள் கணக்கு பார்த்து சரஸ்வதி கல்யாணத்திற்கு செல்வுகளை கணக்கு போட்டார். எப்படியும் இன்னும் 20 முதல 25 லட்சம் தேவை படும் என்று கூறினார். ஆனால் அந்த அளவு தன்னிடம் காசு இல்லை எனவும் கூறினார். இதனால் பல குழப்பங்களைத் தலையில் போட்டு உடைத்தார். பின் வீட்டிலும் அதை பகிர்ந்துகொண்டார். பாட்டி இப்போதைக்கு திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம், பின் மத்ததற்கு கடவுள் வழி விடுவார் என்று கூறினார். ஆனால் … Read more