Raja Rani 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Rajarani2.13.09.2021

ராஜா ராணியில் இன்று…. சந்தியா வீட்டில் அனைவரையும் கும்பிட்டு நான் கிளம்புகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார். சரவணன் ஆட்டோ பிடித்து வருகிறார். இருவரும் ஆட்டோவில் கிளம்ப, ரவி சிவகாமி மீது கோவம்கொள்கிறார். இருவரும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இப்போதாவது சரவணன் தன் காதலை சொல்லியிருப்பாரா? சந்தியா என்ன செய்தார்? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum13.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று … தமிழ் தனது காதலை சரஸ்வதியி்டம் கூறுகிறார். சரஸ்வதியிடம் தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை பற்றியும் அது தானாகவே நின்றதை பற்றியும் விவரிக்கிறார். சரஸ்வதி இதை அனைத்தையும் கேட்டு சந்தோஷப் படுவார் என எண்ணிய தமிழுக்கு ஒரு அதிற்சி. அப்படி சரஸ்வதி என்ன கூறினார். எதற்காக தமிழ் அதிற்சI அடைந்தார் ? காணொளியை பார்க்க …

அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து? Barathi Kannamma today episode 11 September 2021 update

Barathi Kannamma Anjali Akhilan

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று துளசி கண்ணம்மாவிடம் பொய் மேல் பொய் கூற, யாரையும் நம்ப முடியாமல் கண்ணம்மா தவித்து போகிறார். வெண்பாவின் ஹேமாவை நன்றாக பழக வைக்க வேண்டும் என பாரதி முடிவு செய்கிறார். வெண்பாவின் வீட்டிற்கு ஹேமாவை கூட்டி செல்கிறார். இது ஹேமாவுக்கு பிடிக்கவில்லை. போன இடத்தில் பாரதி சௌந்தர்யா அம்மாவையும் துளசியையும் பற்றி புலம்புகிறார். வெண்பாவிற்கும் துளசி மீது சந்தேகம் வருகிறது. பின்னர், அஞ்சலி ஒரு குறி சொல்லும் பாட்டியிடம் பேசுகிறார். அவரோ … Read more

குழந்தையை கலைக்கும் செழியன்? Baakiyalakshmi today episode update

Baakiyalakshmi Jeni Chezhian

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று அனைவரும் சிறந்த அம்மா விருது வாங்கியதற்கு பாக்கியாவை பாராட்டி பின்னர் கிண்டலும் செய்கிறார்கள். காலையில் எழும் பொழுது ஜெனிக்கு உடல்நிலை சரியில்லை. தலைசுற்றலும் வாந்தியும் சேர்ந்து அவரை வாட்டுகிறது. பின்னர், இது கர்ப்பமாக இருக்கும் என அவர் சந்தேகிக்கிறார். இதைக்கேட்டு செழியன் அதிர்ச்சியாகிறார். பாக்கியாவிடம் இது பித்தவாந்தி எனக்கூறிவிட்டு செழியன் கர்ப்பத்தை பரிசோதிக்கும் கருவியை வாங்கி வருகிறார். அந்த கருவியும் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஜெனியின் மகிழ்ச்சி செழியனின் முகத்தைப் பார்த்து … Read more

அம்மாவின் இறப்புக்கு காரணம் ஆகும் கண்ணன் – Pandian Stores today episode

Pandian Stores Lakshmi death

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ,வீட்டிற்கு வந்து வாசலில் நிற்கும் கண்ணனைப் பார்த்து தினமும் முல்லையும் அதிர்ச்சியாகிறார்கள். தனத்தின் அம்மா கண்ணனை திட்டி அவர் செய்ததெல்லாம் போதும் என அவரை விரட்டி விடுகிறார். ஐஸ்வர்யா தன் வேலையை மிகச் சிறப்பாக செய்வதை பார்த்து, ஜனார்த்தனன் மகிழ்ச்சி அடைகிறார். இதன் காரணமாகவே கண்ணனுக்கும் புதிதாக திருச்சியில் இருந்து லோடு ஏத்தி வரும் வேலையை ஒப்படைக்கிறார். கண்ணன் மறந்து அவரது மொபைல் போனை கடைக்கு உள்ளேயே வைத்து விடுகிறார். வீட்டிலோ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 10.09.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum10.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று.. சுஹாசினி தான் தமிழை திருமணம் செய்ய விரும்பவில்லை என கூறுகிறார். கோதை ஏன் எதற்கு என கெட்டும் படிப்பைதான் காரணமாக கூறுகிறார். கலா கோதையை அவமானப்படுத்தும்படி பேசி கிளம்புகிறார். தமிழ் நமச்சியை பார்க்க வருகிறார். அவர் தான் இதற்க்கு காரணம் என தமிழுக்கு தெரிய வருகிறது. நமச்சி மீது கோவம் கொள்ளும் தமிழ். சுஹாசினி தன் நிலையையும் தமிழின் காதலையும் புரிய வைத்தி செல்ல பின் தமிழ் சரஸ்வதியை பார்க்க கிளம்புகிறார். அங்கு … Read more

Raja Rani 2 Today Episode Review | 10.09.2021 | Vijaytv

Rajarani2.10.09.2021

ராஜா ராணியில் இன்று… சரவணன் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து போடுதருகிறார். சந்தியா தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறவில்லை. வீட்டில் அனைவரிடமும் சந்தியாவின் விருப்பம் இதுதான் அவர் வீட்டை விட்டு கிளம்புகிறார் என கூறுகிறார். ரவி இருவருக்கும் அவசரம் வேணாம் என கூறுகிறார். சரவணன் தன் முடிவில் பிடிவாதமாக உள்ளார். சந்தியாவும் தான் கிளம்புவதாக கூறுகிறார். சந்தியா வீட்டில் அனைவரிடமும் தான் கிளம்புவதாகவும் இது வரை நடந்த அனைத்துக்கும் மன்னிப்பு கேட்கிறார். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

Naam Iruvar Namakku Iruvar today episode 09.09.2021 update

Naam Iruvar Namakku Iruvar 9 September 2021

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, கத்தி மாசாணியை போனில் அழைத்து உயிலின் புது திருப்பத்தைப் பற்றிக் கூறுகிறார். மாசாணி அதை மாறனிடம் கூற அவரோ அதிர்ச்சியாகிறார். பின்னர், மாறனும் சாரதாவும் சேர்ந்து புதிதாக ஒரு திட்டத்தை முடிவு செய்கிறார்கள். மாயன் இந்த சந்தோசமான விஷயத்தை வீட்டில் சொல்ல, வீட்டில் யாரும் இதை நம்ப மறுக்கிறார்கள். உயிலின் அந்தப் பத்தியை பிரதி எடுத்து சரண்யாவிடம் காட்டுகிறார். மாசாணி சாரதாவை நோகடிப்பது போல் பேசுகிறார். சாரதா சற்றும் … Read more

Baakiyalakshmi today episode 09.09.2021 update

Baakiyalakshmi 09 september 2021 today episode

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா என்ன செய்யப் போகிறாரோ என இனியா கவலை கொள்கிறார். பாக்கியா நடனம் ஆடுவதை பார்த்து இனிய மட்டுமல்லாமல் பள்ளியில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்லபடியாக நடனமாடி முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு அவர் தேர்வாகிறார். அடுத்து கேள்விகள் கேட்கும் கட்டம் என்பதால், இனியா மீண்டும் தன் தாய் தோற்று விடுவார் என வருந்துகிறார் பாக்யாவிடம் குத்தி காண்பித்து பேசுகிறார். பின்னர், பாக்யாவின் முறையில் அம்மா என்றால் எப்படி இருக்க வேண்டும் எனக்கேட்க, அதற்கு … Read more

Barathi Kannamma Today episode 09.09.2021 update

Barathi Kannamma Anjali Akhilan today

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்,று அஞ்சலி அகிலன் மேல் மிகவும் காதல் கொண்டு சீமந்தம் முடிந்தாலும் தன் வீட்டில் இருக்க மாட்டேன் என அழுகிறார். அகிலனை விட்டு மொத்தமாக பிரிந்து விடுவோமோ என பயப்படுகிறார். பின்னர், அகிலனும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சம்பாதிக்கிறார். சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மாவிடம் இருந்து தப்பித்து விட்டோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் அஞ்சலியும் அகிலனும் அங்கு வந்து சேருகிறார்கள். அதற்குப்பின், பாரதி அங்கு வந்து வெண்பாவை அவமானப்படுத்தியது குறித்து சண்டை போடுகிறார். … Read more