Tamizhum Saraswathiyum Today Episode | 08.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கம்பேனிக்கு லேத் மெசின் லீசுக்கு விட்ட ஓனரை பார்க்க அர்ஜுன் மற்றும் கார்த்திக் கிளம்பினார்கள். கார்த்திக் இதெல்லாம் தேவையே இல்லாத வேலை, நமது வேலையை சரியாக செய்தால் போதும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் இதற்கு கார்த்திக் மனதை மாற்றி அவரையும் ஒத்துக்க வைத்தார். ஆனால் அந்த ஓனர் தன்னால் அப்படி ஒரு துரோகம் செய்ய முடியாது. இது தமிழுக்கு செய்யும் துரோகம். அவருக்கு தர வேண்டிய லீசை உங்களுக்கு … Read more

Aaha Kalyanam Today Episode | 05.05.2023 | Vijaytv

aaha kalyanam. 05.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா ஓடிப்போய்விட்டாள் ஆனால் அதை வைத்து இந்த திருமணம் தடைபட கூடாது என்று நினைத்தார் சித்ரா. அதனால் சித்ரா மணமேடையில் மஹாவை அமரவைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கோடீஸ்வரியை சம்மதிக்கவும் வைத்தார். மேலும் கோடீஸ்வரி மனதை மாற்றி ஐஷ்வர்யாவுக்கு பதில் மஹாவை அமர கூறினார். ஆனால் மஹா அதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. தன்னால் இப்படி ஒரு காரியத்தை செய்யவே முடியாது என்றார். அதுவும் இந்த திருமணத்துக்கே சூர்யாவை பற்றிய ஒரு … Read more

Mahanadhi Serial Today Episode | 05.05.2023 | Vijaytv

mahanadhi. 05.05.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் மற்றும் காவேரி ஊரை சுற்றி வருவதும், ஓடி பிடித்து விளையாடுவதும் என்று இருப்பது சரி இல்லை என்று ஜெயா கத்தினார். என் மகனை வலைத்துப்போட்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள் என்று கொச்சையாக பேசினார். ஆனால் சாரதா என் மகளை பற்றி எனக்கு தெரியும். நிவின் இங்கு வருவது போவது எல்லாம் ஒரு ஒத்தாசையாக தான். அதை வைத்து இப்படி பேச வேண்டாம் என்று கத்தினார். கங்காவும் நிவினை கண்டிக்காமல் இங்கு வந்து … Read more

Barathi Kannamma 2 Today Episode | 04.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 04.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து இருப்பது, சேர்ந்து சிரித்து பேசுவது, இதையெல்லம் பார்த்து எரிச்சல் அடைந்தார். அதை வீட்டில் வந்து அவரது அம்மாவிடம் கூறினார். அவரும் பாரதியின் அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் எதற்கு அந்த கண்ணம்மா பின்னாடி சுத்துகிரான் என்று திட்டினார். அதே நேரம் கண்ணம்மா வீட்டில் பாக்கியலட்சுமி தன் குடும்பத்துக்கு தன் கையால் சமைத்து தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு யார் உதவியும் இல்லாமல் தானே … Read more

Aaha Kalyanam Today Episode | 04.05.2023 | Vijaytv

aaha kalyanam. 04.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஷ்வர்யா திருமணம் ஆரம்பம் ஆனது. மண்டபத்துக்கு வரிசையாக சொந்தங்கள் வர ஆரம்பித்தார்கள். கோடீஸ்வரியின் கனவு நினைவு ஆக போகிறது என்று சந்தோசத்தில் இருந்தார். திருமணத்துக்கு சடங்குகள் செய்ய மணப்பெண்ணை அழைத்து வர கூறினார்கள். உடனே கோடீஸ்வரியும் அழைத்து வர அறைக்கு கிளம்பினார். அங்கு சென்று வெகு நேரம் காத்திருந்தும் ஐஷ்வர்யாவை காணவில்லை என்று பதறினார். அங்கு இருந்த கடிதம் ஒன்றை பார்த்து மேலும் பதட்டம் அடைந்தார். அதில் ஐஷ்வர்யா தனக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.05.2023 | Vijaytv

eeramana Rojave 2. 04.05.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஒவ்வொரு வேலையும் அவருக்காக பார்த்து பார்த்து செய்தார் காவ்யா. ஆனால் பார்த்திபன் இதில் எதுவுமே கண்டுகொள்ளாமல் இருந்தார். அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பார்த்தி காவ்யா இப்போது சந்தோசமாக வாழ்கிறார்கள் அதே போல் ஜீவா மற்றும் பிரியாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காக பிரியா வீட்டுக்கு கிளம்பவும் செய்தார்கள். ஆனால் அதற்குள் … Read more

Mahanadhi Serial Today Episode | 04.05.2023 | Vijaytv

mahanadhi. 04.05.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் மற்றும் காவேரி இருவரும் பேசிக்கொண்டு இருந்த நேரம் அங்கு போம்பாரா வசந்த் வந்தார். அவரை பார்த்ததும் நிவின் அழைத்து பேசினார். ஆனால் காவேரிக்கு அது யார் என்றே அடையாளம் தெரியவில்லை. யார் இவர் என்று கேட்டார். அதை கேட்டதும் நிவின் குழம்பினார். கடைசியில் காவேரி வேண்டும் என்றே பொய் சொல்லி அவரை கடுப்பு ஏற்றியது தெரிய வந்தது. பின் நிவின் தனக்கான காதல் கைகூடி விடும் என்று நம்பினார். பின் காவேரி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கம்பேனியில் தங்களுக்கு ஒரு வேலை போட்டு தருமாறு ஷண்முகம் மற்றும் சிலர் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தமிழ் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. தான் இவர்களை வேலைக்கு எடுத்தால் கண்டிப்பாக தான் வேண்டும் என்றே செய்வது போல் இருக்கும் என்று யோசித்தார். ஆனால் அவர்கள் இங்கு வேலைக்கு வரவில்லை என்றால் kandippg வேறு ஒரு கம்பேனிக்கு செல்லத்தான் போகிறோம் என்று கூறினார்கள். இதை கேட்டதும் தமிழ் உங்களை போல் நல்ல உழைப்பாளியை இழக்க … Read more

Barathi Kannamma 2 Today Episode | 03.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 03.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து இருப்பது, சேர்ந்து சிரித்து பேசுவது, இதையெல்லம் பார்த்து எரிச்சல் அடைந்தார். அதை வீட்டில் வந்து அவரது அம்மாவிடம் கூறினார். அவரும் பாரதியின் அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் எதற்கு அந்த கண்ணம்மா பின்னாடி சுத்துகிரான் என்று திட்டினார். அதே நேரம் கண்ணம்மா வீட்டில் பாக்கியலட்சுமி தன் குடும்பத்துக்கு தன் கையால் சமைத்து தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு யார் உதவியும் இல்லாமல் தானே … Read more

Mahanadhi Today Episode | 03.05.2023 | Vijaytv

mahanadhi. 03.05.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரியிடம் அழைத்து பேசினார். கண்டிப்பாக தன்னால் முடிந்த உதவியை நான் செய்வேன் என்று கூறினார். இதனால் அவரது வீட்டில் நடக்கும் பிரச்சனையும் பொருட்படுத்தாமல் காவேரி விஷயத்தில் அக்கறையாக நடந்துகொண்டார். மேலும் சந்தனம் பணம் குடுத்தாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஏர்ப்பாடுகள் செய்தார். காங்காவிடம் அவரது அன்பை காட்ட அவருக்கு கமர்கட்டு வாங்கி கொடுத்தார். ஆனால் அதை கங்கா பெரிதாக விரும்பவில்லை. அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க…