Tamizhum Saraswathiyum Today Episode | 30.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா வரும் நேரம் பார்த்து அர்ஜுன் அம்மா அக்கா மற்றும் மாமா மூவரும் நாடகம் நடத்தினார்கள். அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் சேர்ந்து அவரது மாமாவை திட்டினார்கள். எப்படி என் தம்பியை பற்றி இப்படி தவறாக கூறலாம் என்று கண்டிதார்கள். மேலும் அர்ஜுன் மிகவும் நால்வன், அவனை பொய் இப்படி ஒரு சிக்கலில் தள்ளி விட்டு இருக்கார் என்று கூறினார்கள். அதற்கு அவரும் தன்னை அசிங்க படுத்திய அர்ஜுனை நானும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவுக்காக செய்த சமையலை ஜெயந்தி கையில் கொடுத்து அதை தான் செய்தேன் என்று வசுந்தராவிடம் கூற வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார் வசுந்தரா. இதனால் தன் மேல் சரஸ்வதி இவளோ அன்பு வைத்து இருக்கிறார் என்று கண் கலங்கினார். பின் சரஸ்வதியிடம் நேரடியாக பேசினார். எனக்காகதான் இந்த சூப் செய்தீர்கள், நீங்கள் தானே செய்தீர்கள் என்று கேட்டார். முதலில் சரஸ்வதி சமாளித்தாளும் கடைசியில் அவர் … Read more

Raja Rani 2 Today Episode | 26.01.2023 | Vijaytv

Raja Rani 2. 26.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இந்த கொரில்லா தாக்குதலில் தானும் பங்கு பெற வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை அந்த போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கே தெரியாமல் சந்தியா தனக்கு தேவையான பொருட்கள், துப்பாக்கி என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் கிளம்புவதை பார்த்த அப்துல் மற்றும் சேட்டா இருவரும் தாங்களும் இதற்கு உதவி செய்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் சந்தியா இதனால் உங்கள் வேலைக்கு கூட ஆபத்து வரலாம், அதனால் இதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 26.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் அடுத்த பாட்டு பாட தேதி முன் பதிவு செய்ய வந்தார்கள். அவர்களை காதம்பரி தான் தான் இந்த வீட்டு பொறுப்பை எடுத்து நடத்துவது போல் நடந்துகொண்டார். அவர் கண்டிப்பாக உங்களுக்கு பாட்டு பாடி கொடுப்பார் என்று கூறினார். ஆனால் அவரோ , கார்த்திக் சார் மட்டுமில்லை மல்லிகா மேடமும் பாட வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட காதம்பரி எரிச்சல் அடைந்தார். மல்லிகா மீண்டும் பாட தயங்கினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 25.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்தியை மற்றும் சாலினியை பார்க்க மனோகர் வீட்டுக்கு வந்து இருந்தார். அவரை பார்த்து ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். ஸ்ருதி எதற்காக இப்படி இருக்கிறார் என்று ஷாலினி கேட்டார். பின் தருண் கூட ஸ்ருதியிடம் சரியாக பேசுவது இல்லை என்றும் கூறினார். அப்போது தன் அவர் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி மாட்டியா விஷயம் ஷாலினிக்கு தெரியவந்தது. பின் சொர்ணம் கூடவே தன் அம்மாவை பார்க்க சக்தியும் கிளம்பினார். அங்கு … Read more

Raja Rani 2 Today Episode | 25.01.2023 | Vijaytv

Raja Rani 2. 25.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் மீண்டும் வந்த பின் தான் தனது கணவனையும் அந்த கும்பல் கைபற்றி இருப்பது தெரிய வந்தது. அவர் மனம் உடைந்து போனார். ஆனால் அவரோடு இருந்த போலீஸ்காரர்கள் அவரை சமாதானம் செய்து வைத்தார்கள். அதே நேரம் சரவணன் மற்றும் கௌரியை ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வைத்தார்கள். ஆனாலும் இருவருமே சந்தியா எங்களை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்பினார். ஜோதி தன் கூட்டத்தை மற்றும் இல்லை, என்னையும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மா அப்பாவி என்று நம்பி தமிழை அசிங்கப்படுத்தி அனுப்பினார். பின் அவரது அம்மாவோடு கொஞ்ச நேரம் பேசி சிரித்து பின் வீட்டுக்கு கில்மணினார். கிளம்பும் நேரம் கீதா வீட்டுக்கு வந்தார். அவரும் இவரை நலம் விசாரித்து பேசினார். பின் வசுந்தரா கிளம்பினார் அவரது வீட்டுக்கு. அவர் கிளம்பியதும் சந்திரகலா எப்போதும் போல் கீதாவிடம் தன் திட்டம், தனது சூழ்ச்சி, தன் எண்ணம் பற்றி அவரே அவர் வாயால் கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 24.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கொண்டாட்டம் முடிந்து கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களுக்காகவே காதம்பரி எரிச்சலில் அமர்ந்து இருந்தார். அவர்கள் வந்ததும் இருவரும் எங்கு சென்றார்கள் என்று விசாரித்தார். ஆனால் சொர்ணம் அதையெல்லாம் உன்னிடமே சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று கூறினார். ஆனால் விடாமல் மீண்டும் கார்த்திக்கிடம் கேட்டார் . ஆனால் கார்த்திக் அதை உன்னிடமே சொல்ல முடியாது என்று முகத்தில் அடித்தது போல் பேசிச் சென்றார். மனோகர் வீட்டில் … Read more

Raja Rani 2 Today Episode | 24.01.2023 | Vijaytv

Raja Rani 2. 24.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மூன்றாவதாக வைத்து இருந்த குண்டையும் கண்டு பிடித்து அதை அவர் கையாலே கட் செய்து வேலையை கச்சிதமாக முடித்தார். பின் அதை உடனே காட்டுக்குள் இருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். செல்வம் தான் வைத்த குண்டு எதுவுமே வெடிக்கவில்லை என்று தெரிந்ததும் கோவத்தில் கத்தினார். ஜோதி இதை கண்டிப்பாக சொல்லி இருக்கவே மாட்டாள். எதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று புரிந்து கொண்டார். அதே நேரம் சரவணன் ஜோதியை பார்த்து, … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம் சரஸ்வதியின் முகம் வாடி இருந்தது. அதை கவனித்த தமிழ் உடனே என்ன நடந்தது, எதுவும் வீட்டில் பிரச்சனையா? மீண்டும் வசுந்தரா எதுவும் பேசினாலோ? என்று கெளிகளை கேட்டார். பின் சரஸ்வதி வீட்டில் நடந்ததை கூறினார். வீட்டுக்கு வந்த விருந்தாடிக்கு முன் வைத்து என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நம் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் வகையில் இருந்தது என்று வருந்தினார் சரஸ்வதி. பின் சரஸ்வதி இனியும் வசுந்தராவுக்கு அவரது … Read more