Eeramana Rojave 2 Today Episode | 18.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்வதியின் 60வது கல்யாணத்துக்கு சொந்தங்கள் நண்பர்கள் என்று வர ஆரமாபிதார்கள். வருபவர்களுக்கு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் அருணாச்சலம். தன் மகன்கள் மருமகள்கள் என்று அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஒருவர் அருணாச்சலத்தின் நண்பர் ரமணி என்பவர் வந்தார். அவரை பார்த்ததும் காவ்யா பதறிப்போய் அங்கு இருந்து கிளம்பினார். ஏற்கனவே ஜீவாவுடன் ஒரு நாள் மாலையில் நனைந்து விட்டபோது அருகில் இருந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் தேனிலவு செல்ல கிளம்பினார்கள். அப்போது தருண் அவரை கேலி கிண்டல் செய்வதற்கு தானும் மனோகரும் அவர்கள் கூடவே வருவதாக கூறினார். இதனால் வருண் மேலும் பதறினார். ஆனால் தருண் கொஞ்ச நேரத்தில் அவர் விளையாட்டுக்கு தான் அப்படி பேசினோம் என்று கூறினார். பின் வருண் சக்தி இருவரும் தேனிலவுக்கு கிளம்பினார்கள். ஸ்ருதி இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். பின் தருண் இடம் மீண்டும் நல்லவர் … Read more

Raja Rani 2 Today Episode | 18.11.2022 | Vijaytv

Raja Rani 2. 18.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, தன் மகன்கள் இருவரும் பதவிக்காக தெருவில் சண்டை போட்டதை நினைத்து வருந்தினார் சிவாகாமி. அவரை முடிந்த வரை சமாதானம் செய்தார் ரவி. ஆனால் சிவகாமி கேட்பதாக இல்லை. மேலும் அவர் காது படவே போரவர் வரவர் என்று அனைவரும் அவர்களை மட்டமாக பேசினார்கள். பதவிக்காக தெருவில் சண்டை போடும் அண்ணன் தம்பியை பெற்றவர்கள் என்று பேசிக்கொண்டார்கள். இதை எல்லாம் தாங்கிக்கொள்ளாமல் சிவகாமி அழுது புலம்பினார். இருந்தாலும் இது எல்லாம் சரி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பெண் வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார்கள். பின் வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து ராகினிக்கு அலங்காரம் செய்தார்கள். அப்போது சரஸ்வதி சொல்வதற்கு மாறாகவே வசுந்தரா பேசினார். சரஸ்வதி சொல்வதை மட்டும்தான் எல்லாரும் கேட்கவேண்டுமா என்று எரிந்து விழுந்தார். மேலும் பல பேருக்கு இரண்டு முகங்கள் இருப்பதாக குத்தலாகா பேசினார். சரஸ்வதி வசுந்தரவை சாப்பிட சொன்னால் கூட, அதற்கு எரிச்சலாக பேசினார். இதை கவனித்த கோதை வசுந்தராவை விசாரித்தார். கோதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் மற்றும் ராகினி நிச்சயம் நல்லபடியாக முடிந்தது. கோதை நடேசன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். இதை பார்த்த சந்திரகலா கோவத்தில் கொந்தளித்தார். வசுந்தராவுக்கும் இந்த நிச்சயத்தில் துளி கூட விருப்பம் இல்லாமல் நின்றார். சரஸ்வதி என்னதான் வசுந்தராவிடம் பேச முயற்சி செய்தாலும் அவருக்கு சரஸ்வதி இடம் பேசவே விருப்பம் இல்லை. இதை பெரிதாக்க வேண்டும் என்று சந்திரகலா நினைத்து திட்டம் போட்டார். அதற்கு ஏர்ப்பது போல் தமிழ் சரஸ்வதி இடம் … Read more

Raja Rani 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

raja rani 2. 17.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் கடை திறப்பு விழா ஆரம்பம் ஆனது. அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அப்போது ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கலாம் என்று சொன்னதும் உடனே ஆதி அவனது மாமனாரை வர சொல்லி அவரை வெட்ட வைத்து திறந்தார். இதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் உள்ள அனைவருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சபையில் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக விழாவில் நின்றார்கள். அப்போது அர்ச்சனா சிவகாமியை மேலும் கொம்பு … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியின் நினைவு நாளுக்கு திதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் வருந்தன் அம்மா நெருப்பில் துடிக்கும் பொது, தான் எதாவது செய்து அம்மாவை காப்பாற்றி இருக்க வேண்டும் என்று அழுதார். பின் அவரை தருண் சக்தி மனோகர் அனைவரும் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். பின் மனோகரும் தனக்கு கஸ்தூரி வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய இடம் வகித்தார். எப்படி தன் வாழ்க்கையை நடத்த உதவினார் என்று கூறினார். காதம்பரி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 17.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி காவ்யாவிடம் கோவமாக பேசினார். என் மகன் இருக்கும் பக்கமே நீ வர வேண்டாம் என்று கூறினால், அதற்கு மாறாக என் வீட்டுக்கே அவனை பார்க்க வந்து இருப்பதை அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் காவ்யாவும் வருத்தப்பட்டார். அப்போது தான் எதும் எறிய தவறு செய்யவில்லை, சட்டை கொடுத்தது ஒரு தவறா? என்று கேட்டார். அதற்கு பார்வதி, ஆமாம் என் மகனுக்கு நல்ல பெண்ணாக தான் திருமணம் செய்ய வேண்டும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அர்ஜுன் இடம் இரவு முழுதும் பேசி சிரித்து அவர்களது காதல் கதியை பேசிக்கொண்டார்கள். அதை கவனித்த சரஸ்வதி அவர்களை கேலி செய்தார். அதை வசுந்தராவிடம் கூறவும் செய்தார். ஆனால் வசுந்தரா அதை கண்டுகொள்ளாமல் அவர் வேலையை பார்த்தார். ஆதி காலையில் இருந்து எதையுமே சாப்பிடாமல் ராகினியை நினைத்து வருந்தினார். அதை பார்த்த சந்திரகலா கண்டிப்பாக ராகினி உனக்குத்தான். நான் எப்படியாவது அவளை உனக்கு மனைவி ஆக்குவேன் என்று உறுதியாக கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 16.11.2022 | Vijaytv

Raja Rani 2. 16.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் உடல் நிலையை பற்றி விசாரித்தார் சரவணன். பின் அவர் நினைப்பிலேயே இருந்தார் சரவணன். அதை கவனித்த சிவகாமி, என்ன என்று விசாரித்தார். அதற்கு சரவணன் நடந்ததை கூறினார். இந்த போட்டியால் சந்தியாவுக்கு காலில் சுளுக்கு விழுந்து, காய்ச்சலில் இருப்பதை கூறினார். உடனே சிவகாமி அவரை பார்க்க சென்னைக்கு கிளம்பலாம் என்றார். ஆனால் அதற்கு ரவி அப்பா அதெல்லாம் எதுவும் தேவை இல்லை என்றார். சந்தியாவை படுக்க வைத்து அவரை … Read more