Tamizhum Saraswathiyum Today Episode | 14.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவு முடிந்து அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். முதல் முறையாக வாழ்க்கையை ஆரம்பித்த தமிழ் சரஸ்வதியை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருந்தார். அதை கவனித்த கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் அவர்களை கிண்டல் கேலி செய்தார்கள். காலையில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் கூட சரஸ்வதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார் தமிழ். மேலும் வார் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் செய்தார் தமிழ். இதனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 13.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா கஷ்டப்பட்டு நரேனை கண்டு பிடித்து இழுத்து வந்தால் பாதியிலேயே ஓடிவிட்டான் அவன். பின் காவ்யா அவரை இழுத்து வந்தார். அவன் வந்ததும் அவனை அடித்து உண்மையை சொல்ல வைத்தார் ஜீவா. ஆனால் அப்போதும் தேவி, தனக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஜீவா என் மேல் உள்ள கோவத்தில் தான் இதை செய்கிறான் என்று கூறினார். மேலும் ஜீவாவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் அருணாச்சலத்துக்கு கட்டளை … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தன்னை இந்த வீட்டில் அனைவரும் தவறாக நினைத்து விட்டர்களே என்று நினைத்து வருந்தினார். வருண் தை பார்த்து மிகவும் வருத்தம் கொண்டார். அதை சரி செய்ய வேண்டும் என்று அவரை சமாதானம் செய்ய முயற்சியும் செய்தார். ஆனால் சக்திக்கு வருத்தம் குறையவில்லை. இதனால் அவரை சமாதானம் செய்து தூங்க வைக்க வருண் ஒரு பாட்டு பாடினார். சக்தியும் அதை கேட்டு வியந்தார். வருண் சக்திக்காக பாட்டு பாடி அவரை … Read more

Raja Rani 2 Today Episode | 13.10.2022 | Vijaytv

Raja Rani 2. 13.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா தன் மகன் மருமகள் இருவரையும் அந்த கோப்பை இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்து நிறுத்தினார். இந்த இடத்தில் நடக்கும் எல்லாம் போட்டிகளிலும் நீ வெற்றி பெற்று சிறந்த போலீஸ் ஆக வேண்டும். போது தான் இந்த கோப்பையை நீ வெல்ல முடியும் எனவும், இதன் மூலம் நீ நம்ம சொந்த ஊரிலேயே வேலை பார்க்க ஒரு சலுகையும் கிடைக்கும் என்றார். அதனால் கண்டிப்பாக இந்த கோப்பையை நீ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேரக்கூடாது என்பதற்காக சந்திரகலா ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்தது. தமிழை ஜெயிலில் ஒரு நாள் இரவு மட்டும் வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அதேக்கு மாறாக நடந்தது. போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் என்று ACP வந்தார். அவர் கார்த்திக்கை பார்த்ததும் நீங்கள் கோதை இண்டஸ்ட்ரீஸ் ஓனர் கோதை அம்மா பையன் கார்த்திக் தானே என்று கேட்டார். மேலும் நடேசன் அவர்களையும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் நடிப்பை தருண் இடம் மேலும் நடத்தினார். தன் குழந்தைக்கு பெயர் முதல் கொண்டு தேர்வு செய்து விட்டேன் என்று நாடகம் ஆடினார். அதையும் தருண் நம்பி ஆறுதல் கூறினார். சக்தி தருண் மற்றும் ஸ்ருதி இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் ஸ்ருதி தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். ஸ்க்தி தன் மேல் உள்ள கோவத்தை தன் குழந்தை மேல் காட்டிவிட்டாள் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 12.10.2022 | Vijaytv

Raja Rani 2. 12.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் அம்மா செய்த காரியத்தால் வருத்தமாக இருந்தார். மேலும் சந்தியவுக்கு ஆறுதலும் கூறினார். என்ன இருந்தாலும் சிவகாமி அம்மா அப்படி செய்து இருக்க கூடாது, இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என்று. ஆனால் சனதிய சிவகாமியை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் சந்தியா இனி நாளை முதல் சரவணனை பார்க்க எத்தனை நாள் ஆகுமோ என்று கவலை பட்டார். மேலும் சரவணனை பார்க்காமல் எப்படி தன்னால் இருக்க முடியும் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அந்த பிரச்சனை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அதற்குள் அந்த வீடியோவை எடுத்து சந்திரகலா வேறு திட்டம் போட்டார். அந்த நபரை போலீசில் புகார் கொடுக்க வைத்தார். மேலும் தமிழ் அவரை கொலை மிரட்டல் செய்தார் என்பது போல் புகார் கொடுத்து அதற்கு ஆதாரமாக அந்த வீடியோவை காட்டினார். தமிழ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னே அவரை கைது செய்தார்கள். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினாலும் அதை அவர்கள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் அவரது குழந்தையை பிறக்க விடாமால் செய்தது சக்தி தான் என்று முழுதாக நம்பினார். சக்தியிடம் அந்த கோவத்தை நேரடியாக காட்டவும் செய்தார். சக்தி தான் வேண்டும் என்றே ஸ்ருதியை தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தார் என்று கூறினார். வருண் அதை கண்டித்தார். இந்த மாதிரி ஒரு விஷயத்தை சக்தியால் செய்து இருக்கவே முடியாது என்றார். ஆனால் தருண் உறுதியாக சக்தி தான் செய்தது என்று கூறினார். இதனால் சக்தி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 11.10.2022 | Vijaytv

Raja Rani 2. 11.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி தன் மருமகள் சந்தியா இருக்கப்போகும் அறைக்கு அருகில் ஒரு பையனை வைத்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். இப்படி இருந்தால் தன் மருமகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றார். மேலும் இதை உடனே உயர் அதிகாரி இடம் கூறுவேன் என்று கிளம்பினார். அதே போல் பொன் இடத்தில் உயர் அதிகாரி கௌரி இருந்த இடத்துக்கு சென்று தன் மருமகளுக்கு வேறு அறை தர வேண்டும் என்று கூறினார். இது போல … Read more