Tamizhum Saraswathiyum Today Episode | 19.08.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் அருகம்புல் ஜுஸ் பிரச்சனை முடிந்து காலை உணவு செய்யவும் தாமதம் ஆனது. வசுந்தரா தனக்கு தெரிந்த எதையோ சமைத்து சமாளித்தார். ஆனால் அது சாப்பிடும்படி இல்லை. அதனால் வீட்டில் ஆளுக்கு ஒரு விதமாக பேசி சாப்பிடாமல் போனார்கள். அதையும் வசுந்தரா தன்னால் சரஸ்வதி அளவுக்கு சமைக்க தெரியாது அதனால் மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் கோதை, இனியாவது சமைக்க கற்றுக்கொள், ஒருவரை நம்பியே இந்த வீடு நகர கூடாது என்றார். … Read more