Mouna Ragam 2 Today Episode | 26.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை மல்லிகா வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு வேண்டியதை செய்தார்கள். வருண் அவரால் முடிந்த அனைத்து உதவியையும் செய்தார். அவருக்கு தேவையான கட்டில், மெத்தை, சாப்பிட பழங்கள் என்று அனைத்தையும் வாங்கி வைத்து இருந்தார். பின் வருண் சக்தி இருவரும் அவரை கவனமாக பார்த்துக்கொண்டார்கள். ஆனால் அதே நேரம் மல்லிகா காதம்பரியை நினைத்து பயந்தார். கார்த்திக்கை சென்னைக்கே அனுப்பி வைத்து இருக்கலாம் என்று கூறினார். Idhanaalvperiya பிரச்சனை வரும் என்றார். … Read more