Raja Rani 2 Today Episode | 21.06.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் பூ வாங்கி சந்தியாவுக்கு வைத்து விட்டார். அப்போது இன்று கிளாசுக்கு ஜெஸ்ஸி என்று புது பெண் ஒருவர் சேர்ந்து இருப்பதை சரவணன் இடமா கூறினார். அதே நேரம் சிவகாமி ரவி யிடம் தன் புலம்பல்களை கொட்டி தீர்த்தார். சரவணன் கூச்ச சுபாவம், சந்தியா போலீஸ் கனவு என்று அவர்கள் வாழ்க்கையில் இன்னும் அடுத்த அடி எடுத்து … Read more