Eeramana Rojave 2 Today Episode | 23.03.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை மண்டபத்தில் காணவில்லை என்று அங்கு இருந்த அனைவருக்கும் தெரிய வந்தது. பிரியா யாருடனோ ஓடி போய் விட்டதாக அனைவரும் நினைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பார்த்திபன் இதை நம்பவில்லை. பிரியா இப்படி ஒரு வேலையை செய்ய மாட்டார் என்று நம்பினார். அவருக்கு கண்டிப்பாக எதோ அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று நினைத்தார். தேவி இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார். என் பொண்ணை வேண்டாம் என்று இப்படி ஒரு தரம் கெட்ட … Read more