Raja Rani 2 Today Episode | 21.03.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் பலத்த யோசனையில் இருந்தார். சந்தியாவே இப்படி அவர் கனவை மறுத்தால் எப்படி அவர் பெற்றோர் கனவை நிறைவேற்றுவது என்று குழம்பினார். அப்போது மார்கெட்டில் ஏதோ சண்டை என எல்லாரும் பதட்டமாக ஓடினார்கள். அதை பார்த்த சரவணன் ஒன்று புரியாமல் நின்றார். அப்போது செல்வம் பதட்டமாக வந்து சந்தியாவுக்கு எதோ பிரச்சனை என்பது போல் பேசினார். இதனால் உடனே மார்கெட்டிற்கு கிளம்பினார் சரவணன். அங்கு சந்தியா இரண்டு ரவுடிகளை … Read more