Raja Rani 2 Today Episode | 29.12.2021 | Vijaytv

Raja rani2.29.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டி ஆரம்பம் ஆனது. சரவணன் சிறு பதட்டத்திலேயே இருந்தார்.ஆனாலும் அவர் சமையலில் கவனம் சிதரவில்லை. கொடுத்த நேரத்திற்குள் சமைத்து முடித்தார். நடுவர்கள் ஒவ்வொரு சமையலையும் ருசித்து மதிப்பெண்கள் போட்டார்கள். கடைசியாக சரவணன் சமைத்ததை சாப்பிட்டு பாராட்டுக்கள் குவிந்தது. இதை சரவணன் இடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்கள். ஆனால் சரவணனால் முழு மனதோடு மகிழ்ச்சி அடையவில்லை. பின் நடுவர்கள் இடம், தான் சமைத்தது சிக்கன் இல்லை என்று கூறினார். அதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.12.2021 | Vijaytv

mounaragam2.28.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி, வருண், தருண், சத்யா அனைவரும் கார்த்திக் போட்டியின் முடிவை சொல்ல காத்திருந்தார்கள். கார்த்திக் அப்போது அந்த கவரில் இருந்த பெயரை படித்தார். அந்த போட்டியில் வெற்றி பெற்று விருதை வாங்க போவது சத்யா என்று அழைத்தார். அதை கேட்டதும் தருண் மற்றும் சுருதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுருதி கோவத்தின் உச்சத்திற்கு சென்றார். சத்யா தருண் மற்றும் அங்கு இருந்த அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் சத்யாவின் புகைப்படம் வரவும் வருண் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.28.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் சேமிப்புகள் கணக்கு பார்த்து சரஸ்வதி கல்யாணத்திற்கு செல்வுகளை கணக்கு போட்டார். எப்படியும் இன்னும் 20 முதல 25 லட்சம் தேவை படும் என்று கூறினார். ஆனால் அந்த அளவு தன்னிடம் காசு இல்லை எனவும் கூறினார். இதனால் பல குழப்பங்களைத் தலையில் போட்டு உடைத்தார். பின் வீட்டிலும் அதை பகிர்ந்துகொண்டார். பாட்டி இப்போதைக்கு திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம், பின் மத்ததற்கு கடவுள் வழி விடுவார் என்று கூறினார். ஆனால் … Read more

Raja Rani 2 Today Episode | 28.12.2021 | Vijaytv

rajarani2.28.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டி ஆரம்பிக்க அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். போட்டியாளர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சரவணன் அங்கு இல்லை. இதனால் சரவணன் ஊருக்கு கிளம்பி இருப்பார் என சல்மா நினைத்து சந்தோசம் அடைந்தார். பின் சற்று நேரத்தில் சரவணன் அங்கு கையில் சிக்கன் உடன் வந்து சேர்ந்தார். இதை பார்த்த அர்ச்சனா மற்றும் ஆதி இருவரும் சிவகாமிக்கு சரவணன் அசைவம் சமைப்பதை சொல்ல நினைத்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.27.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தனக்கு தான் அந்த விருது கிடைக்கப்போகிறது என்று எண்ணி தன் வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்து வைத்தார். தனக்கு அந்த விருதை கார்த்திக் சொல்லும்போது தருணுக்கு தன் காதலை அனைவர் முன்னிலையில் சொள்ளபோவதாக நினைத்தார் வருண் மற்றும் சத்யா இருவரும் சுருதி வீட்டிற்க்கு வந்தார்கள். அவர்களை சுருதி வரவேர்தார். போட்டியில் தான் விருது வனகுவதை சத்யா பார்க்க வேண்டும் என நினைத்தார். கார்த்திக் அனைத்து பாட்டையும் கேட்டு அதற்கு மதிப்பெண் … Read more

Raja Rani 2 Today Episode | 27.12.2021 | Vijaytv

rajarani2.27.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இந்த போட்டியில் இனி கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்தார்கள். சரவணன் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றார். ஆனால் சந்தியா ஒரு நாள் இங்கேயே இருக்கலாம் எதாவது ஒரு வழி பிறக்கும் என்று கூறினார். பின் சரவணன் அதற்கு ஒத்துக்கொண்டார். சந்தியா ஆதியிடம் லேப்டாப் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். பின் சரவணன் தூங்கிய பின் இரவு முழுவதும் எதாவது வழி இருக்கிறதா என தேட ஆரம்பித்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.27.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவரும் மொட்ட மாடியில் இருப்பதை பார்த்து சொக்கலிங்கம் கோபம் கொண்டார். ஆனால் தமிழ் சற்று நேரம் பொறுமையாக இருந்து மணி 12 ஆனதும் சொக்கலிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். வீட்டில் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். சொக்கலிங்கம் மிகவும் சந்தோசமாக இருந்தார். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சொக்கலிங்கத்திர்க்கு வாழ்த்து கூறினார்கள். பின் தமிழ் தான் வாங்கிவந்த கேக்கை எடுத்து மீண்டும் இன்பஅதிர்ச்சி கொடுத்தார். பின் அனைவரும் வீட்டில் சந்தோசம் அடைந்தார்கள். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.12.2021 | Vijaytv

mounaragam2.24.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மனோகர் தருண் மூவரும் வருணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு டாக்டர் வருணை மயக்கம் மற்றும் ஆழ்ந்த நிலையில் படுக்க வைத்தார். அந்த நிலையிலும் வருண் தன் அம்மா தன்னை பார்த்துக்கொண்டதையும், அவர் நெருப்பில் எப்படி துடித்தார், எப்படி இறந்தார் என்று அனைத்தையும் நினைவில் வைத்து சொன்னார். பின் சத்யாவை நினைத்து வருத்தம் கொண்டார். அவரை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் கூறினார். சத்யாவை போல தன் அம்மாவும் தனக்கு பாட்டுபாடியே … Read more

Raja Rani 2 Serial Today Episode| 24.12.2021 | Vijaytv

rajarani2.24.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சரவணன் செந்தில் பார்வதி என அனைவரும் இந்த போட்டியில் எப்படியும் சரவணன் ஜெய்சுடுவான் என கூறினார்கள். சரவணன் சிக்கன் சமைப்பதில் கில்லாடி எனவும் கூறினார்கள். அர்ச்சனா அவரை நான் சமைக்க விட மாட்டேன் என நினைத்தார். அப்போது ஆதி அவரை மட்டம் தட்டி பேசினார், அப்போது சரவணன் தோல்வி அடைவது எல்லார் வாழ்விலும் உள் ஒன்று. உனக்கும் வரலாம் உன்னையும் 10 பேர் பார்த்து சிரிப்பார்கள் அதற்காக உன் நம்பிக்கையை … Read more

Raja Rani 2 Serial Today Episode | 23.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா கொடுத்த புகழ்ச்சியை நினைத்து பார்த்தார்கள். சந்தியாவுக்கு சிவகாமி நம் மேல் இவ்வளவு நல்ல அபிப்ராயம் இருக்கும் என்று நினைக்கவில்லை எனவும் கூறினார். சிவகாமி இரவு சந்தியாவை புகழ்ந்த விஷயம் அர்ச்சனாவுக்கு எரிச்சல் உண்டாகியது. ஆனால் வீட்டில் அனைவரும் சிவகாமி இடம் இந்த விஷயத்தை சொல்லவேண்டாம் என்று கூறி முடிவு செய்தார்கள். ஊரில் இருந்து ரவிக்கு அழைப்பு வந்தது. அதில் ஊருக்கு காப்பு கட்டியதாக … Read more