Raja Rani 2 Serial Today Episode | 17.12.2021 | Vijaytv

Raja Rani 2. 17.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, இன்றைய போட்டியாக அரையிறுதி போட்டி நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் 8 பேரை 4 குழுவாக இணைந்து சமைக்க வேண்டும் என்று கூறினார்கள். அதில் சல்மா தனக்கு ஜோடியாக சரவணன் வரக்கூடாது என்று வேண்டினார். ஆனால் சரவணன் மற்றும் சல்மா தான் ஜோடியாக சமைக்கும்படி அமைந்தது. வேறு வழி இன்றி சல்மாவும் விருப்பம் இல்லாமல் இருந்தார். சரவணனை எந்த சமையலும் செய்ய வேண்டாம், அவருக்கு சமைக்க தெரியவில்லை என்று அவரை மட்டம் தட்டி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 16.12.2021 | Vijaytv

Raja Rani 2.16.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எந்த தகுதியும் இல்லை என்று சந்தியாவிடம் வருந்தினார்.சந்தியா அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்க என்ன என்னவோ பேசிபார்தார். ஆனால் சரவணன் மனம் உடைந்து போய் பேசினார். இதனால் இவர் கையை சை செய்ய அதிர்ச்சி வைத்தியம் எதாவது செய்யவேண்டும் என்று திட்டம் போட்டார். பின் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுவது போல் நடித்தார். அதை பார்த்த சரவணன் சந்தியாவை காப்பாற்ற முயற்சி செய்தார். அதில் அவர் கை … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.16.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மனோஹருக்கு சத்யா அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் கொடுத்து உதவிய விஷயத்தை ஷீலா தான் வருணிடம் சொன்னது என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் ஷீலாவை திட்டித்தீர்தார். என் பையனின் சந்தோசம் உனக்கு பிடிக்கவில்லையா? இதை நீ திட்டம் போட்டு தான் செய்தாய் என்று கூறினார். ஆனால் ஷீலா தான் வாய் தவறி தான் சொன்னதாக சமாளித்தார். ஆனாலும் மனோகர் கோபம் கொரையவில்லை. ஷீலாவை இந்த வீட்டை விட்டு வெளியே போ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.12.2021 | Vijaytv

Thamizhumsaraswathiyum.16.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வீட்டில் சந்திரகலா தனது பேச்சால் இந்த திருமணத்தை நடத்தவிடாமல் இருக்க எல்லா வேலைகளும் செய்தார். சரஸ்வதி என்ன படித்தார், எந்த கல்லூரி, எவளோ பெர்செண்டேஜ் என வரிசையாக கேள்விகள் கேட்டார். சொக்கலிங்கம் பேச முடியாமல் தடுமாறினார். பின் பொண்ணுக்கு எவ்ளோ நகை செய்வீர்கள் என்று சந்திரகலா ஆரம்பித்தார். கோதை அதெல்லாம் எதுவும் வேண்டாம், சரஸ்வதி மருமகளாக வந்தால் மட்டும் போதும் என்றார். ஆனால் சந்திரகலா மீண்டும் ஆரம்பித்தார். என் பொண்ணுக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.12.2021 | Vijaytv

mounaragam2.15.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்தயாவிடம் நடந்ததுகொண்டதை நினைத்து வருந்தினார். சத்யா சோர்வாக தூங்கிக்கொண்டு இருந்தார். வருண் அழுது புலம்பினார் தனியாக. அந்த சத்தத்தில் சத்யா எழுந்து பேசினார். இனி இதை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் இனி தன் அன்புக்கு தகுதி இல்லாதவன் என நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் சத்யா. வருண் மீண்டும் வருந்தினார், இனி இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டேன் என்று கூறினார். வருணிடம் யாரு சத்யா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.15.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் அனைவரும் கிளம்பி இருந்தார்கள். சந்திரகலா தன் மகளிடம் தனியாக பேசுவதற்காக சூதகமாக பேசி வசுவை மாடிக்கு அழைத்து வந்தார்.மாப்பிள்ளை கோபம் தீர்ந்ததா என கேட்டார். ஆனால் வசு பிரச்சனை இன்னும் முடியவில்லை என உணர்த்தினார். பின் அனைவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். போனதும் கோதை சரஸ்வதி வீட்டில் அனைவரிடமும் ரொம்ப நாள் பலகியதுபோல் பேசி பழகினார். சந்திரகலா இந்த திருமணத்தை நிறுத்த எல்லா முயற்சியும் எடுத்தார். சொக்கலிங்கத்திடம் வீடு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 14.12.2021 | Vijaytv

Raja.rani2 .14.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த சமையலில் உப்புக்கு பதில் சக்கரை போட்டு சிக்கன் செய்து நடுவர்களை கோபம்கொள்ள வைத்தார். பின் கடைசி போட்டிக்கு தகுதியானவர்கள் என்று மொத்தம் 7 பேரை தேர்ந்து எடுத்தார்கள். அதில் சரவணன் பெயர் இல்லை. சற்று நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு புது போட்டியாளரை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு உள்ளது என கூறினார்கள். இதனால் 6 ஓட்டுகள் வாங்கி சரவணனும் தேர்ந்து எடுக்கபட்டார்.சரவணனை மேடைக்கு அழைத்தார்கள். … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

mounaragam2.13.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான் நினைத்த மாதிரியே 12 மணி நேரம் தொடர்ந்து பாட வேண்டும் என்று தன்னை வருத்திக்கொண்டு பாடினார். 11 மணி நேரம் பாடிய பின் சத்யா பாட திணறினார். 11.50 நிமிடம் ஆனதும் தொண்டையில் அடைப்பது போல் உணர்ந்தார். ஆனால் அங்கு இருந்த மக்கள் அவரை உற்சாகபடுத்தி பாடும்படி கேட்டார்கள். இதை அனைத்தையும். மல்லிகா பார்த்து பயம் அடைந்தார். கடைசி நிமிடத்தில் சத்யா மீண்டும் பட ஆரம்பித்து 12 மணி … Read more

Raja Rani 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

rajarani2.13.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, அடுத்த போட்டிக்கு தயார் ஆனார்கள் எல்லா போட்டியாளர்களும். சரவணன் சமைக்க தயார் ஆனார். சல்மா மற்றும் அர்ச்சனா இருவரும் சரவணன் சமைப்ப்பதை தடுக்க, வேறு ஒரு திட்டம் தேடினார்கள். அந்த போட்டி நடத்தும் ஆட்களில் ஒருவரை வரவைத்து பேசி அவரை தன் வசம் இளுததார்கள். அவருக்கு பணம் கொடுத்து சரவணன் சமைப்பதில் உப்புக்கு சக்கரை, மிளகாதூளுக்கு பதில் கேசரி பவுடர் என்று மாத்தி மாத்தி வைத்தார்கள். பின் சரவணன் சமைக்க ஆரம்பித்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.12.2021 | Vijaytv

mounaragam2.09.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன்னால் பாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து. தன்னால் பேச கூட முடியவில்லையே என யோசித்தார் சத்யா. அந்த நேரம் கார்த்திக் தான் எப்போதும் தொண்டைக்கு சாப்பிடும் மருந்தை சத்யாவுக்கு கொடுத்தார். இதை சாப்பிட்டால் கண்டிப்பாக குரல் சரி ஆகும் என்றார். உன் அப்பாவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன் என்று தைரியம் கூறினார். ருக்மணி ஷீலா காதம்பரி சுருதி அனைவரும் எப்போ … Read more