Mouna Ragam 2 Today Episode | 06.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான் அந்த நிகழ்ச்சியில் பாட போவதாக விளம்பரம் செய்து, அது செய்தித்தாள்களில் வந்து இருந்தது. அதை பார்த்து மனோகர், சத்யாவிடம் காட்டினார். ஆனால் சத்யா சோகமாக இருந்தார். பாட போவதை நினைத்து பதட்டமாக உள்ளதா என கேட்டார் மனோகர். ஆனால் சத்யா தன் குரல் சரியாக இல்லை என்றும், தன்னால் பேச கூட முடியவில்லை என்றும் கூறினார். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் சத்யா தன்னால் பாட … Read more