Eeramana Rojave 2 Today Episode | 25.02.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தேவி தன்னை அழைத்து பேசியதை துரை அருணாச்சலம் இடம் கூறினார். அவரும் இவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். பின் அருணாச்சலம் உடனே அவர் அக்காவை பார்த்து பேசினார். இதெல்லாம் ரொம்ப தவறாக உள்ளது. ரம்யா சின்ன பொண்ணு, அவள் செய்யும் தவறை நீயும் செய்கிறாய் என்று கூறினார். ஆனால் தேவியும் ரம்யாவும் அது எதையுமே கேட்கவில்லை. அவர் நடிக்கிறார் என்று கூறினார் தேவி. அதனால் மனம் உடந்தார் அருணாச்சலம். … Read more