Tamizhum Saraswathiyum Today Episode | 03.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மற்றும் வசு அனைவரையும் சாப்பிட அழைத்தார் கோதை. ஆனால் சந்திரகலா எரிச்சலாக பேசினார். எப்போதும் சாப்பாடு மட்டும் தான் யோசிப்பீங்களா, அவளுக்கு பசிச்சா அவளே சாப்பிடுவார் என்று கத்தினார். தன் மகளையும் மருமகனை விருந்துக்கு அழைத்து செல்ல வந்ததாக கூறினார். பின் கார்த்திக் மற்றும் வசு இருவரும் கிளம்பினார்கள் விருந்துக்கு. அங்கு சென்றதும் சந்திரகலா தான் செய்தது தவறு தான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால் இதனால் எனக்கு மட்டும் தண்டனை … Read more