Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.20.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டி சொக்கலிங்கத்தை நிற்க வைத்து கேள்வி கேட்டார். எதற்காக விருந்துக்கு வந்த பையனை அவமானப்படுத்தி அனுப்பினாய் என்று அதட்டினார். தமிழ் நம்ப குடும்பத்திற்கு உதவினார், மானத்தை காப்பாற்றினார் அதற்காக திருமணம் செய்து வைப்பது முறை அல்ல என்று கூறினார். பின் வாசுகியும் அதையே சொல்லிச்சென்றார். சற்று நேரத்தில் சரஸ்வதியும் தமிழும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தமிழ் நம்பிக்கை கூறினார். அடுத்த நாள் … Read more

Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

Rajarani2.20.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க, இந்த பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் நான் சென்று சொல்ல வேண்டாம், ஒரு போலீஸ் தொலைபேசி எண் இருக்கிறது அவருக்கு அனுப்பிவிடலம் என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் ஒன்றும் அனுப்ப வேண்டாம். அம்மாவிடம் கேட்டு செய்யலாம் என்று கூறினார். சரி என்று கூறிய சந்தியா கை தவரி அந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

mounaragam2.19.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரியிடம் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக பொய் சொன்னதை கேட்டு மல்லிகா கோவம் கொண்டார். எதற்கு இந்த ஊருக்கு வந்து இங்கு என்னுடன் தங்கி பின் எதற்காக நீங்கள் காதம்பிரியிடம் பொய் சொல்ல வேண்டும்? இது எல்லாம் தேவை இல்லாமல் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கும் என்றார். அதற்கு கார்த்திக் என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது, நான் சாலை பிரச்சனை சரி ஆனதும் கிளம்பிவிடுவேன் என்று கூறினார். பின் சுகுமார் அவரை ஊர் … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

Rajarani2.19.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின் இரவு சாப்பிடும்போது ஆதிக்கு லைசன்ஸ் எடுப்பதற்கு ஃபார்ம் நிரப்பி தருமாறு கூறினார். அதை பார்த்த சிவகாமி தன் மகனை பற்றி மிகவும் பெருமையாக சந்தியாவிடம் கூறினார். பார்வதி தன்னை பார்க்க வராத சோகத்தில் பாஸ்கர் இருந்தார். அவரை வேண்டும் என்றே பார்வதி மீது அதிக வெறுப்பை வரவைக்க விக்கி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.19.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிற்கு விருந்து வைத்து சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் பாட்டி நேரடியாகவே சொக்கலிங்கத்திடம் சரஸ்வதியை தமிழுக்கு திருமணம் முடித்தால் என்ன என்று பேச்சை ஆரம்பித்தார். சொக்கலிங்கம் கோவத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டார். பெண் கேட்டு வருவது வீட்டில் உள்ள பெரியவர்கள் வர வேண்டும் அது தான் முறை என கூறினார். பின் வீட்டில் அனைவரும் வந்தால் தான் இந்த திருமணத்தை பற்றி யோசிப்பேன் எனவும் கூறிவிட்டார். தமிழ் அதற்கு தன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

mounaragam2.18.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் இரவு தூங்கி எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்வதாக பேசிக்கொண்டனர். பின் தான் கிளம்புவதாக கூறினார் கார்த்திக். சற்று நேரத்தில் வண்டியில் புறப்படும்போது சுகுமார் அங்கு வந்தார். சாலை இன்னும் சரி செய்யவில்லை எனவும், வண்டிகள் எதுவும் போக முடியாது எனவும் கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்னொரு நாள் மல்லிகாவுடன் இருக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மல்லிகவுக்கு என்ன … Read more

Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

rajarani2.18.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார் சந்தியா. இவர்கள் ஊர் சுற்றுவதை பார்த்த அர்ச்சனா வயிற்று எரிச்சலில் பொங்கி எழுந்தார். பின் இதை வைத்து சண்டை மூட்டுவதற்கு சிவகாமிக்கு தொலைபேசியில் அழைத்து பொட்டுக்கொடுத்தார். அதை கேட்ட சிவகாமி கடைக்கு வந்தார். அந்த சமயம் சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து கடைக்கு வந்தனர். வியாபாரம் பார்க்காமல் எதற்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.10.2021 | Vijaytv

Tamizhum Saraswathiyum.18.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் திட்டப்படியே தாலி உருக்கும் விஷேஷத்தில் கோதை இல்லாமல் நடந்தாலும், மீண்டும் கோவமாக தான் இருக்கிறார். தன் கூடவே இருந்த சொந்தங்கள் தன்னை கோதை முன் அவமான படுத்தி சென்றுவிட்டதாக கூறினார். அதற்கு கலாவும் சமாதானம் செய்து வைத்தார். சரஸ்வதி தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து விசேஷம் நல்லபடியாக முடிந்ததா என விசாரித்தார். அவரும் நடந்தது முடிந்ததை கூறினார். பின் தன் வீட்டிற்க்கு மதிய விருந்துக்கு வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அப்பாவே … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.10.2021 | Vijaytv

Mounaragam2.15.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா வீட்டிலேயே தங்கிவிட்ட கார்த்திக் அவர் சமைத்த சாப்பாடையும் சாப்பிட்டார். அவருக்கு அது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பின் மல்லிகாவிற்கு மருந்து எடுத்து கொடுத்து சாப்பிட வைத்து தூங்கவும் வைத்தார். பின் சத்யாவிற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார். தான் மால்லிகாவிடம் தான் உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு ஒரே வீட்டில் இருக்கிறோம். அவளின் கையால் சாப்பாடு சாப்பிட்டது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட சத்யா துள்ளி குதித்து … Read more

Raja Rani 2 Serial Today Episode | 15.10.2021 | Vijaytv

rajarani2.15.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு தேவயானவயை தெரிந்தும்கொண்டு லைசென்ஸ் உரிமமும் பெற்றுவிட்டார். இதனால் அவருக்கு எதாவது பரிசளிக்க வேண்டும் என்று எண்ணி சாக்லேட் ஒன்று வாங்கி கொடுத்தார் சந்தியா. அதையும் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார் சரவணன். பின் அவர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பேசி இருவரும் மகிழ்ந்தனர். விக்கி பாஸ்கரிடம் எதற்கு சோகமாக இருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பாஸ்கர் பார்வதி செய்ததை சொல்ல, விக்கியும் அதற்கு இது … Read more