Mouna Ragam Today Episode Review | 16.09.2021

mounaragam2.16.09.2021

மௌனராகமில் இன்று…. மல்லிகா அவரது மாமியாரை பல வருடங்கள் கழித்து பார்க்கிறார். இருவரும் பழைய நினைவுகளை பேசி கொள்கின்றனர். அவர்கள் பேசும்போது ஷீலா பார்த்து சந்தேகம் கொள்கிறார். இவர்களுக்குள் என்ன சம்பந்தம் ? எதற்கு தனியாக பேச வேண்டும் என்று…. பின் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த தறுணை பிரித்து வேலை இருதாக கூறினார். ஸ்ருதி சக்தியிடம் ஒரு உதவி வெண்டுமாரு கேட்கிறார். என்ன உதவியாக இருக்கும்? அதற்கு சக்தி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 16 .09.2021

tamizhumsaraswathiyum.16.09.2021

தமிழும் சரசுவதியுமில் இன்று…. தமிழின நிலையை தவறாக புரிந்து கொள்ளும் சொக்கு. தன் மூத்த மருமகள் படித்து இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். நமச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சரஸ்வதி. அவர் என்ன பேசினார்? அடுத்த நாள் தமிழிடம் நமச்சி அதை கூறுவார? அப்படி என்ன தான் சரஸ்வதி நமச்சியிடம் கூறினார் ? அதற்கு தமிழ் என்ன முடிவு எடுத்திருப்பார்? இனி சரஸ்வதியின் வாழ்வில் தமிழ் நுழைவாரா?? காணொளியை பார்க்க….

Mouna Ragam 2 Today Episode Review | 15.09.2021 | Vijay Television

mounaragam2.15.09.2021

மௌனராகம் இல் இன்று…. கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. சத்யாவும் இன்ப அதிர்ச்சி கொள்கிறார். கார்த்திக்கை ஒரு பாட்டு பாடுமரு கேட்டுகொள்கிறேன் என தருண் கூற. பின் ஒரு பாட்டும் பாடுகிறார் கார்த்திக். அதை தொடர்ந்து சுருதி அங்கு வர மல்லிகா அங்கிருந்து ஒளிந்து கொள்ள வேறு இடம் செல்கிறார் மல்லிகா. பின் மல்லிகாவிடம் பாட்டி பேசவேண்டும் என கூற…. சக்தியும் அழைத்து செல்கிறார் . அடுத்து என்ன ஆகும் ? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 15.09.2021 | Vijaytv

rajarni2.15.09.2021

ராஜா ராணியில் இன்று… சரவணன் சந்தியாவை பின்தொடர்ந்து செல்கிறார். இது சந்தியாவுக்கு தெரியவில்லை. Avargl சென்ற பேருந்து பஞ்சர் ஆனதால் அனைவரையும் இரஙக சொல்கிறார்கள். சிவகாமி வீட்டிற்க்கு சந்தியாவின் தோழி அணித்தா வருகிறார். அனைவரும் அவரது வீட்டிற்கே சந்தியா சரவணன் இருவரும் சென்றதாக கூற. அவரும் திரும்ப கிளம்பி விட்டார். பின் பாஸ்கர் மற்றும் அவரது அம்மா வருகிறார்கள். எதற்காக திரும்ப சிவகாமி வீட்டிற்க்கு வர வேண்டும்? என்ன பிரச்சினையாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 15.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.15.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று….. கலா கோதைக்கு ஏற்பட்ட அவமானத்தை சந்திரகலாவிடம் கூறினார். பின் சந்திரகலா கோதையை சந்தித்து பேச வீட்டிற்க்கு வருகிறார். கோதையிடம் நடந்ததை கேட்டு பின் அவரது மகள் திருமணம் நடக்க தேதி குறிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கு கோதை தமிழ் திருமணம் முடியாமல் Karthick திருமணம் ஆகாது என தெளிவாக கூறினார். சந்திரகலா கோபத்துடம் கிளம்பிவிட்டார். தமிழுக்கு தான் ஒரு வரன் வைத்திருப்பதாக கூறினார். அதற்கு கோதை என்ன பதில் சொன்னார்? அடுத்து … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

mounaragam2.14.09.2021

மௌனராகம் 2வில் இன்று…. Varun eraadu பண்ணிருக்கும் அனைத்தையும் பார்த்து ஷீலவிற்கு கோவம் வருகிறது. Varun than ஏற்பாடுகளை சத்யா விரும்புவாரா என யோசனையில் உள்ளார். மல்லிகா நடக்கும் அனைத்தையும் மிகுதியில் பார்க்கிறார். கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

rajarani2.14.9.2021

ராஜா ராணிஇல் இன்று…. சந்தியா பேருந்தில் ஏறியதும் சரவணன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் போக மனமின்றி சரவணனும் அதில் ஏறுகிறார். சிவகாமி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என ரவி கூறுகிறார். செந்திலிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா. பின் அவரை மண்ணிததாரா செந்தில்?? சரவணன் அடுத்து என்ன செய்தார்? சிவகாமியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 14.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.14.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று… சரஸ்வதி தனக்கு நடந்த நிச்சயத்தை பற்றி தமிழிடம் கூறுகிறார். தமிழ் என்ன சொல்வதென தெரியவில்லை. சொக்கு என் மானம் மரியாதை அனைத்தும் இந்த கல்யாணத்தில் தான் உள்ளதாக கூற, சரஸ்வதியும் அதற்கு கடுப்பட்டு சம்மதிக்கிரார் திருமணத்திற்கு. இதற்கு தமிழின் பதில் என்னவாக இருக்கும்? கலா சந்திரகலாவை எதற்கு பாக்க வேண்டும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க ….

Mouna Ragam 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Mounaragam2. 13.09.2021

மௌனராகமில் இன்று…. வருண் தன் அப்பாவிடம் கார்த்திக்கை சத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க அனுமதி கேட்கிறார். மனோகரும் சரி என கூற ஷீலா அதை மறுக்கிறார். பின் சத்யவிற்கு பெரிசு ஒன்று மனோகர் கொடுத்து மகிழ்கிறார். தருண் மற்றும் ஷீலா விழா நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு செய்திருக்கும் அலங்காரம் சாப்பாடு அனைத்தையும் ஷீலா பார்த்து கோவம்கொள்கிறார். அடுத்து என்ன செய்வார்? காணொளியை பார்க்க..

Raja Rani 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Rajarani2.13.09.2021

ராஜா ராணியில் இன்று…. சந்தியா வீட்டில் அனைவரையும் கும்பிட்டு நான் கிளம்புகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார். சரவணன் ஆட்டோ பிடித்து வருகிறார். இருவரும் ஆட்டோவில் கிளம்ப, ரவி சிவகாமி மீது கோவம்கொள்கிறார். இருவரும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இப்போதாவது சரவணன் தன் காதலை சொல்லியிருப்பாரா? சந்தியா என்ன செய்தார்? காணொளியை பார்க்க…