Raja Rani 2 Today Episode Review Promo | 02.09.2021 | Vijaytv Review By Idamporul

சந்தியா மற்றும் சரவணன் போலி போலீசை கண்டுபிடித்ததை அடுத்த நாள் செய்தித்தாளில் புகைப்படத்துடன் வந்தது. அதை பார்த்த அனைவரும் வீட்டில் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்தியாவை பாராட்ட வீட்டிற்கு போலீஸ் வந்துள்ளனர். மற்றும் சந்தியாவை S. P பார்க்கவேண்டும் எனவும் கூறகின்றனர். இதற்க்கு சிவகாமி என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது வீட்டில்? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review Promo | 02.09.2021 | Vijaytv

மௌனராகத்தில் இன்று…. கார்த்திக் தனது உயில் பற்றி தான் அம்மாவிடம் பேசுகிறார். தான் மல்லிகா மற்றும் காதம்பரிக்கு சரி பாதியாக சொட்ஜுகளை பிரிக்க போவதைக கூறுகிறார். அவரது அம்மாவும் அதற்க்கு சம்மதிக்கிறார். மல்லிகாவின் அண்ணன் ஊருக்கு கிளம்புகிறார். மல்லிகா சக்தியிடம் பாட்டு பாடும்பாடி கேட்டுக்கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 02.09.2021 | Vijaytv

தமிழும் சரவதையுமில் இன்று.. கோதை தன் மகன் தமிழுக்கு பெண் பார்த்து முடிக்க வந்துள்ளார். பெண்ணும் தனுக்கு சம்மதம் சொல்ல தமிழிடம் விருப்பத்தை கேட்கிறார்கள். தமிழுமம்மாவின் விருப்பம் என கூற, வீட்டில் அனைவரும்மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழ் உடனே எங்கோ கிளம்புகிறார். எங்கு சென்றார்? அடுத்து என்னநடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review 26.08.2021 | Vijay Television

தமிழும் சரஸ்வதியுமில் இன்று கோதை தான் நினைக்காதீசபித்து எல்லாம் நடப்பது மிகவும் வருத்தமாக இருப்பதாக கூறுகிறார். இவ்வளவு அவசரம் தேவை இல்லையே என்று கோவம் கொள்கிறார். தமிழும் சரஸ்வதியும் இரவில் தொலைபேசியில் பேச ஆரம்பிகிறார்கள். அடுத்து என்ன ஆகும்?? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review Promo | 26.08.2021 | Vijay Television Serials

மௌன ராகம் 2வில் இன்று…சத்யாவிடம் அவளது அப்பாவை பற்றி விசாரிக்கிறார் வருண். வீட்டு வேலைக்காரரிடம் சத்யா வீட்டில் வேவு பாற்பதற்க்கு காதம்பரி முயற்சிக்கிறார். கார்த்திகிடம் சத்யா பற்றிய விவரங்களை கேட்டு கோபப்படுகிறார்.

Raja Rani 2 Today Episode Review Promo | 26.08.2021 | Vijay Television

ராஜா ராணியில் இன்று பார்வதி தான் செய்தாதை நினைத்து வருத்தப்படுகிறார். விக்கி பார்வதியை மிரட்டுகிறான். பார்வதி சந்தியாவிடம் நடந்ததை கூறி அழுகிறார். பார்வதி அண்ட் சந்தியா விக்கியை பார்க்க செல்கின்றனர். அடுத்து என்ன நடக்கும் காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Mouna Ragam 2 Today Episode Review Promo 24.08.2021

Mounaragam 24 August 2021

மௌன ராகமில் இன்று மல்லிகா சக்தியின் திருமணத்தை பற்றி அறிந்து கொண்டதும் கோவம் கொள்கிறார்கள். ஷீலா அணைத்து உண்மைகளையும் மல்லிகாவிடம் கூறினார். வருண் சத்யவின் அம்மா விடம் நான் பேசுகிறேன் என்று கூறி வருகிறார்.