Eeramana Rojave 2 Today Episode | 08.07.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா அவரது அம்மா பாதயாத்திரை சென்ற கோவிலுக்கு பூஜை ஏற்பாடுகள் செய்ய கிளம்பினார். அப்போது பிரியா தானும் வருவதாக கூறினார். பின் பார்த்திபன் காவ்யா, ஜீவா பிரியா அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். போன இடத்தில் பிரியா காவ்யாவுக்கு அறிவுரை கூறினார். இது போல ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றார். மேலும் மருமகளுக்காக இது போல் உடம்பை வருத்தி பரிகாரம் செய்வது சாதாரண விஷயம் இல்லை … Read more