Raja Rani 2 Today Episode | 15.04.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பார்வதியின் நிலையை நினைத்து வருந்தினார். எப்படி திருமணத்தை வைத்துக்கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்தார். பின் அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரம் சரவணன் அந்த வழியாக வந்தார். சரவணன் என்ன யோசனை என்று கேட்டதற்கு, சந்தியா பார்வதிக்கு சமீப காலமாக நடக்கும் விஷயங்களை கூறினார். விக்கி போட்டோக்களை வைத்து மிரட்டுவது, பாஸ்கர் உடன் நண்பன் போல் நடிப்பது என்று … Read more