Mouna Ragam 2 Today Episode | 16.09.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோவத்தில் கத்தினார். யார் இந்த காரியத்தை செய்து இருக்க வேண்டும், உன் ஃபோனில் இருந்து தான் இப்படி ஒரு மெசேஜ் வந்தது என்று கூறினார். ஆனால் சக்தி இதை கண்டிப்பாக ஸ்ருதி தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். வீட்டில் தான் ஃபோன் இருந்தது என்று கூறினார். ஆனால் இதை பற்றி இப்போது பேச வேண்டாம் என்று கூறினார் சக்தி. பின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் … Read more