Mouna Ragam 2 Today Episode | 31.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் செய்தியில் காதம்பரி எந்த தவறும் செய்யவில்லை என்று பார்த்ததும் கொதித்து போய் கார்த்திக் வீட்டில் வந்து கத்தினார். என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரிந்ததும் எதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று கத்தினார். பின் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீஸ் இடமும் கத்தினார். எப்படி உண்மையை மறைக்கலாம் என்று கேட்டார். ஆனால் போலீஸும் சரி வர பதில் சொல்லவில்லை. அடுத்து கோர்ட்டில் எதாவது செய்யலாம் என்று அங்கும் … Read more