Mouna Ragam 2 Today Episode | 25.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என டாக்டர் கூறினார். ஆனால் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதி மூவரும் இங்கேயே அவர் தங்குவதை நினைத்து வயிர் எரிந்தார்கள். மேலும் இதை எல்லாமே மல்லிகாவின் திட்டம் எனவும் கடிந்தார்கள். வருணுக்கு பாட்டு போட்டி வைப்பது போல் வைத்து, கார்த்திக்கை இங்கு வர வைத்து, பின் அவரை கத்தியால் குத்தி இங்கேயே அவரை வைத்துக்கொள்ளலாம் என்று த்திட்ட்டம் போட்டு இந்த வேலையை செய்து உள்ளதாக … Read more