Mouna Ragam 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று , வருண் பாடும் பாட்டை கேட்டு கார்த்திக் கோவம் கொண்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பாட முடியவில்லை. காலை, மாலை, இரவு என்று நேரம் காலம் எதையும் பார்க்காமல் கார்த்திக் அவருக்கு பாடம் நடத்தினார். சில அடிகள், தட்டுகள், தோப்பு கிரணம், முட்டி போடுதல் என்று கார்த்திக் அவரை முறை படுத்தினார். நாட்கள் செல்ல செல்ல வருண் பாடுவதும் நல்ல மாற்றம் தெரிந்தது. வருண் பாட்டு கற்றுக்கொள்வதை பார்த்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரும் வாங்க வேண்டியதை வாங்கிகொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். வீட்டில் அனைவரும் அவர்களுக்காக அவளோடு காத்துக்கொண்டு இருந்தார்கள். காவ்யா வண்டியை தானே ஒட்டுவதாக கூறினார். பின் அவர் ஒட்டவும் செய்தார். போகும் வழியில் இளநீர், நுங்கு என சாப்பிட்டார்கள். பார்த்திபன் நடக்கும் எல்லாத்தையும் ஒன்று விடாமல் பார்வதி இடம் கூறினார். பின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்கள். காவ்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் … Read more

Raja Rani 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

Raja Rani 2. 05.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி இடம் தன்னிடம் சரியாக பேசும்படி கேட்டுகொண்டார். சிவகாமி மூஞ்சி கொடுத்து பேசாமல் இருப்பது தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதை வெளிப்படுத்தினார். மேலும் இனி தனக்கு படிப்பு வேண்டாம். இந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து தான் எனக்கு இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால் அது தேவை இல்லை என்றார். ஆனால் சரவணன் அதை உடனே மறுத்தார். போராடி இந்த நிலையை கடந்து படிக்க வேண்டும் என்று கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமையல் அனைத்தும் முடித்த பின் அனைவருக்கும் பரிமாறிய பின் தமிழ் உடன் தனியாக சாப்பிடாமல் தனியாக ஒதுங்கினார். நடேசன் உடனே சாப்பிட வருமாறு கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிட மறுத்துவிட்டார்கள். மேலும் நடேசன் கோவத்தில் கத்தினார். காலையில் இருந்து தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது நல்லதல்ல என்று கூறினார். மேலும் கோதையை இதற்கு ஒரு முடிவு காட்டுமாறு கூறினார். ஆனால் தமிழ் தங்கள் முடிவில் உறுதியாக … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பரிட்சை எழுத பார்த்திபன் அவருக்கு ஒரு பேனா பரிசளித்தார். காவ்யாவும் அந்த பேனாவை வைத்து பரிட்சை எழுதினார். பார்த்திபன் காவ்யாவுக்காக இளநீர் உடன் காத்திருந்தார். காவ்யா முகத்தை பார்த்தே அவர் பரிட்சை நன்றாக எழுதி இருப்பது தெரிய வந்தது. பின் அவர் ஊருக்கு கிளம்பலாமா என்று கேட்டார். ஆனால் காவ்யா கடைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பார்த்திபனும் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பார்த்திபனும் ஒரு வாட்ச் வாங்கிக்கொடுத்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதனால் அவருக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க கார்த்திக் ஊரில் இருந்து வந்து இருந்தார். இதை உடனே சுகுமார் மல்லிகா வீட்டில் வந்து கூறினார். கார்த்திக் ஊரில் இருந்து வந்து இருப்பதை கூறினார். மேலும் அவரே வருணுக்கு பாட்டு சொல்லி கொடுக்கிறார் என்றும் கூறினார். அதை கேட்டதும் சக்திக்கு சந்தோசம் தானாகவில்லை. மல்லிகா மனதுக்குள் சந்தோசமாக இருந்தாலும் … Read more

Raja Rani 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

Raja Rani 2. 04.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் வீட்டில் நடந்த குழப்பங்களை நினைத்து பார்த்தார். ரவி அப்பா அவரை பார்த்து பேசி ஆறுதல் கூறினார். ஆனாலும் சிவகாமி அம்மாவுக்கு தானும் சந்தியாவும் பெரிய துரோகம் செய்துவிட்டதாக நினைத்தார் சரவணன். மேலும் தான் செய்த தவறுக்கு சந்தியா தண்டனை அனுபவிப்பதகாக நினைத்தார். வீட்டில் சந்தியாவை தனியாக குதிக்காட்டலாக பேசினார் சிவகாமி. கிடைக்கும் இடம் எல்லாம் சந்தியாவை தனியாக நடத்தினார் சிவகாமி. சந்தியாவின் துணிகளை தனியாக எடுத்து கஞ்சி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியுடன் படிக்கும் நண்பர்கள் சரஸ்வதியை தேடி கோதை வீட்டுக்கே வந்தார்கள். வந்ததில் இருந்து சரஸ்வதியின் குணம், அவரது பேச்சு, திறமை, அவர் மாமியார் மாமனார் பற்றி பேசிய விதம் என்று அவரை புகழ்ந்து பேசினார்கள். மேலும் கோதை அம்மாவே அவரது மருமகளை படிக்க அனுப்புவதை காரணம் காட்டியே தன் வீட்டில் படிக்க அனுப்பினார்கள் என்று கூறினார் ஒரு பெண். ஒரு கர்ப்பிணி பெண் இந்த நிலையிலும் படிக்க வேண்டும் என்று நினைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தான் கார்த்திக் இடம் கடுமையாக பேசியதை நினைத்து வருந்தினார். தமிழ் அடுத்து என்ன செய்வது? எப்படி அம்மா மனதை மாற்றி சரஸ்வதியை படிக்க அனுப்புவது என்று யோசித்தார். மேலும் சரஸ்வதியை படிக்க வைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக எதை வேணாலும் செய்வேன் என்று முடிவு எடுத்தார். அடுத்த நாள் காலையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும்போதும் தமிழ் தனக்கு சாப்பாடு இனி வீட்டில் வேண்டாம் என்றார். இதை … Read more

Raja Rani 2 Today Episode | 01.07.2022 | Vijaytv

Raja Rani 2. 01.07.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா காலில் விழுந்து கதறி அழுதார்கள். தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் சிவகாமி வாயை திறக்க இல்லை. உடனே ரவி அப்பா அவரின் முடிவு தான் என்ன என்று கேட்டார் அழுத்தமாக. உடனே சிவகாமி தனக்கு சந்தியா போலீஸ் ஆவதில் சம்மதம் என்றார். வீட்டில் அனைவரும் அதை அதிர்ச்சியாக பார்த்தார்கள். எனக்கு சந்தியா போலீஸ் ஆவதில் பரிபூரண சம்மதம் ஆனால் அதற்கு … Read more