Raja Rani 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

Raja Rani 2. 30.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா, சரவணன் வேண்டும் என்றே சந்தியாவை வெளியே அழைத்துச் செல்ல எதோ ஒரு காரணம் சொல்லி இருக்கிறார் என்று சந்தேகம் கொண்டார். ஆனால் யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. பின் சாமியார் கொடுத்த லேகியத்தை சாப்பிட நினைத்து அதை வெயிலில் காய வைத்தார். அவர் அசந்த நேரம் அந்த லேகியத்தை பார்த்த ரவி அதை பஞ்சாமிர்தம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தார். பாதி சாப்பிடும் போது அர்ச்சனா அதை பார்த்து விட்டார். உடனே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை எச்சரித்து சென்ற பின் உடனே கார்த்திக்கை அழைத்து அவசரமாக வர வைத்தார். கார்த்திக் வந்ததும் கோவமாக இருப்பது போல் இருந்தார். ஆதி தமிழ் பேசியபோது எடுத்த வீடியோவை அவருக்கு போட்டு கமித்தார். அதில் தமிழ் கோவமாக என் குடும்பத்தை பிரிக்க முடியாது, அதை நடக்கவும் விட மாட்டேன் என்று கத்தியது, சரஸ்வதிக்கு மயக்க மருந்து கொடுத்து பரிட்சை எழுத விடாமல் செய்தது என்று பேசி இருந்தார். ஆனால் அதை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பிரியா வாழ்க்கையை பற்றி எனக்கும் அக்கறை இருக்கிறது. என் மகன் ஜீவா தானே அவளை காப்பாற்றி கூட்டி வந்தான். அப்போ ஜீவாவை பிரியா கழுத்தில் தாலி கட்ட வைப்பது என் பொறுப்பு என்றார். இதை கேட்ட துரை சந்தோசத்தில் அருணாச்சலத்தை கை கூப்பி நன்றி கூறினார். உடனே பிரியா விடம் வந்து பேசினார் துரை. உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று அப்பா ஒரு முடிவு செய்துள்ளேன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா பாட்டை கேட்டு ரொம்ப நாள் ஆனதால் அவரை பாடும்படி அவரது மாமா கேட்டார். சத்யாவும் முதலில் தயங்கி பின் பாட ஆரம்பித்தார். சத்யாவின் பாட்டில் அனைவரும் மெய் சிலிர்த்து போய் நின்றார்கள். பின் அனைவரும் வருண் பாட்டு பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வருண் எனக்கு பாட்டு வராது என்று கூறினார். ஆனால் விடாமல் கேட்டதால் பாடினார். ஆனால் அதை கேட்டு வீடே சிரித்தது. பின் சத்யா … Read more

Raja Rani 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

Raja Rani 2. 29.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அறைக்குள் வரும்போது சந்தியா தையல் பிலகிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். இது கண்டிப்பாக அம்மாவின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்தார். உங்கள் கவனம் படிப்பு பக்கம் போக கூடாது என்று நினைத்து அம்மா தையல் பழக வேண்டும் என்று சொல்லி இருப்பார் ஆனால் தி பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கூறினார். சந்தியாவை படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். கோச்சிங் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீழே கிடந்த மாத்திரை அட்டையை ராகினி இடம் காட்டி அது என்ன மாத்திரை என்று கேட்டார். ராகினி அதை பார்த்து இது தூக்க மாத்திரை, இதில் பாதி சாப்பிட்டாலே 5 மணி நேரம் வரை தூக்கம் வரும். இது அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்து என்று கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே தமிழ் சரஸ்வதியிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா இருவரும் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலி கட்டினார். இதை பார்த்து பிரியா மற்றும் ஜீவா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஜீவா கண்ணில் தன் காதலித்த காவ்யா கழுத்தில் அண்ணன் தாலி கட்டுவதை பார்த்து சுக்கு நூறாக உடைந்து போனார். காவ்யா ஜீவா கண்களை ஏக்கமாக பார்த்தார். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் நின்றார்கள். பின் துரை பிரியாவை கோவமாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

mouna ragam 2. 28.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நட்ந்தது. வருண் மிகவும் ஆர்வமாக இருந்தார். வந்த இருவரையும் விடாமல் கவனித்தார். ஃபோட்டோ வீடியோ என்று அனைத்தும் திருமணம் போல் நடக்க ஏற்பாடு செய்தார். இதை பார்த்த சத்யா சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். பின் சடங்கு ஆரம்பம் ஆனது. பின் வருண் சத்யா இருவருக்கும் ஆரத்தி எடுத்து நலங்கும் வைத்து முடித்தார்கள். பின் அனைவரையும் சாப்பிட வைத்தார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

Raja Rani 2. 28.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் லட்சியத்தை சரவணன் எடுக்கும் முயற்சிக்காக கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார். சந்தியா தான் ஐ.பி.எஸ் படிப்பை ஆரம்பிப்பதாக கூறினார். சரவணன் அளவில்லா சந்தோசம் கொண்டார். தான் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை என்று நினைத்தார். சந்தியாவை பாராட்டி ஊக்குவித்தார். அன்று இரவு அவரை படிக்கவும் வைத்தார். பின் இனி இந்த படிப்பு பத்தாது, தனியாக கோச்சிங் செல்ல வேண்டும் சந்தியா கூறினார். உடனே சரவணன் இங்கு செல்லவும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிட்சை எழுத தயார் ஆனார். காய்ச்சல் குறைந்து விட்டது என்று கூறினார். தமிழ் அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார். கோதை வீட்டுக்கு காலையிலே தில்லு முல்லு வேலை செய்ய கீதா வீட்டுக்கு வந்து இருந்தார். வீட்டில் அனைவரிடமும் நல்லவர் போல் பேசி நடித்தார். சரஸ்வதி அறைக்கு சென்று நலம் விசாரிப்பது போல் பேசினார். அவர்கள் அசந்த நேரம் பார்த்து சரஸ்வதிக்கு வைத்து … Read more