Tamizhum Saraswathiyum Today Episode | 27.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில், சரஸ்வதி பூஜை சாமான்களை வசுந்தராவிடம் வாங்கி வர சொன்னேன் ஆனால் வாங்கவில்லை என்றார். ஆனால் வசுந்தரா தன்னிடம் அப்படி எதுவும் அவர் கூறவில்லை. எதற்காக பழி போட வேண்டும் என்று கேட்டார். இதை பார்த்த கோதை மீண்டும் சரஸ்வதி மீது கோவம் கொண்டார். மேலும் மேலும் சரஸ்வதி தான் பொய் சொல்வதாக நினைத்தார். இதனால் கோதை கோவத்தில் சரஸ்வதியை கண்டபடி திட்டினார். பொய் சத்தியம் எதுவும் செய்ய வேண்டாம், அடுத்து பழியை நீ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பரிட்சை ரிசல்ட் வரும் நாள் இது. அதனால் சரஸ்வதி பதட்டமாக கிளம்பி கம்பேனிக்கு வந்தார். பின் மணி ஆனதும் உடனே சரஸ்வதியின் ரிசல்ட் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும். இந்த நிலையில் சந்திரகலா எப்படியும் சரஸ்வதி பாஸ் ஆக போவது இல்லை என்று உறுதியாக இருந்தார். அதனால் இனி அவள் ஆட்டம் செல்லாது, தமிழும் சரஸ்வதியும் எங்கேயாவது ஓட விட வேண்டும் என்று யோசித்தார். சற்று நேரத்தில் ரிசல்ட் பார்த்ததில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 04.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சரஸ்வதியின் பாட்டி பேசியதை நினைத்து கோபத்தில் இருந்தார். தமிழ் சரஸ்வதி இருவரும் நம்ப்குடும்பதுக்கு தேவை இல்லாதவர்களோடு எப்படி சந்தித்து பேசுகிறார்கள் என்று கேட்டார். என்னிடம் உண்மையாக இருப்பேன் என்று கூறிய பின் இப்படி ஒரு செயல் செய்கிறார்கள் என்று கொந்தளித்து பேசினார். அப்போது சரஸ்வதி தமிழ் இருவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். உடனே சரஸ்வதியை கண்டிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார் கோதை. ஆனால் சரஸ்வதி கோதையை பேசவே விடவில்லை. … Read more

Raja Rani 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

Raja Rani 2.31.01.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அவர்கள் தங்கபோகும் அறைக்கு வந்தார்கள். அந்த இடம் எதுவுமே சரியாக இல்லை. ரூம் முழுவதும் தோசையாக இருந்தது. காத்தாடியும் இல்லை, ஏ.சியும் இல்லை என்று புலம்பினார் அர்ச்சனா. உடனே ஹோட்டல் வரவேற்பறைக்கு அழைத்து கத்தினார். பின் அர்ச்சனா தனக்கு பசிக்கிறது என்று கூறினார். அதனால் செந்தில் அருகில் உள்ள கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். வெளியில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை. ஆனால் அது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.01.2022 | Vijaytv

Tamizhum saraswathiyum.28.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மருதாணி வைத்த தம்பதிகளுக்கு காதல் அதிகமாக இருந்தால் அதிகமாக சிவக்கும் என்று ஈஸ்வரி கூறினார். சந்திரகலா அதெப்படி நடக்கும்? ரசாயனம் கலந்தால் தானாக சேவக்க போகிறது. இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்றார். இதனால் ஈஸ்வரி கோபம் கொண்டார். இடையில் வசுந்தரா நுழைந்து இது ஒரு விளையாட்டாக நடக்கும் ஒன்று, இதற்கு ஏன் இவளோ பேச்சு என்று தன் அம்மாவை அமைதி படுத்தினார். ஆனால் சரஸ்வதி இதை உண்மையில் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வதாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.27.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சொக்கலிங்கம் மனதை புண் படும்படி பேசிவிட்டோமோ என்று எண்ணி மன்னிப்பு கேட்க கிளம்பினார். ஆனால் சொக்கலிங்கம் தானாகவே அங்கு வந்து அதற்கு அவசியம் இல்லை என்று கூறினார். நான் பணம் அதிகமாக செலவு செய்ய கூடாது, நான் மற்றவர்கள் முன் அவமான பட கூடாது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்ய கோதை என் கூட பிறந்த தங்கச்சி கூட இல்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால் கோதை தான் அவரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.25.01.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் தன் காதலை பற்றியும் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் தருண் தனக்கு ஸ்ருதி மீது காதலோ விருப்பமோ இல்லை என்று கூறினார். ஆனால் ஸ்ருதி தனக்கு என்ன குறை? எனக்கு அந்தஸ்து இல்லையா? அழகு இல்லையா? இல்லை சத்யாவை போல் என்னால் பாட முடியாதா என்று கேட்டார். தன்னிடம் வராத காதல் எப்படி சத்யாவிடம் மட்டும் வந்தது என்று கேட்டார்.தருண் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 25.01.2022 | Vijaytv

Raja Rani 2.25.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, காணாமல் போன பணத்தை நினைத்து சரவணன் வருந்தினார். இவளோ கஷ்டங்கள், எவ்ளோ அவமானங்கள் எல்லாம் செய்து இந்த பணத்தை பெற்று பரிசையும் வென்றேன். இதுக்காக சந்தியா இவளோ முயற்சிகள் செய்தார் , அத்தனையும் இப்படி வீணாகிவிட்டதே என்று வருந்தினார். சந்தியா வீட்டில் யார் எடுத்து இருப்பார்கள் என்று யோசித்தார். அவரது சந்தேகம் அர்ச்சனா மீது தான் இருந்தது. சரவணன் கூட அதையே தான் யோசித்தார். சிவகாமி ரவியிடம் தனியாக புலம்பினார். சரவணன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.25.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மின்னல் உலரியதை ஆதி தன் அம்மாவிடம் கூறினார். ஆனால் இதை சந்திரகலா மீண்டும் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.அதற்காக ஒரு திட்டத்தையும் போட்டார். ராகினியிடம் ஆதி பேசுவது போல் பேசி மின்னல் மொபைல் நம்பரை வாங்கினர். பின் மின்னலை அழைத்து தனக்கும் தமிழ் சரஸ்வதி இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியும் என்று கூறினார். இதை கேட்ட மின்னல் பதட்டம் அடைந்தார். பின் தமிழ் மச்சான் தான் சொன்னார் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.24.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணத்திற்கு போட்ட திட்டத்தின் படி வேலைகளை ஆரம்பித்தார்கள் ருக்மணி மற்றும் ஸ்ருதி. ஸ்ருதி தன் அம்மா மற்றும் பாட்டி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார் தருணுக்கு அழைத்து. அவரும் தன் அப்பா கோபப்பட்டதை எல்லாம் கூறினார். பின் அடுத்தநாள் தன் வேலையை பார்த்தார் தருண். மதியம் ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறினார். அதற்காக தயார் ஆனார். அந்நேரம் ஸ்ருதி அழைத்து பேசினார். உடனே அவரை பார்க்க வேண்டும் … Read more