Mouna Ragam 2 Serial Today Episode | 03.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான்தான் அந்த போட்டியில் பாடுவதாக முடிவு எடுத்து உறுதியாக இருந்தார். அதற்காக காலையில் எழுந்ததும் பாட்டு பாடி பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அதை மனோகர் பார்த்து நிஜமாகவே பாட்டு பாட தயார் ஆகிரியா என கேட்டார். அதற்கு சத்யா தன் அன்பை நடிப்பு என்று சொன்னதை தன்னால் ஏத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். அதனால் இதை ஒரு வாய்ப்பாக அமைத்து எனது பழியை நீக்குவேன் என்று கூறினார் சத்யா. வருண் … Read more