Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 15.11.2021
பாடியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் தொடர்களின் மகாசங்கம் இன்று. தமிழ் சரஸ்வதியை அவரது வீட்டில் விடுவதற்கு காரில் வந்தார். சரஸ்வதி தன் அப்பாவை நினைத்து பயந்தார். வீட்டில் என்ன நடக்க போவதென்று பதறினார். வீட்டிற்கு வந்ததும் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் மாற்றி மாற்றி திட்டினார்கள். அந்த சமயம் தமிழ் அங்கு வந்து சரஸ்வதி மீது எந்த தவறும் இல்லை, செய்தது அனைத்தும் என் தவறுதான் என்று தமிழ் மன்னிப்பு கேட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் … Read more