Mouna Ragam 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.09.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி மற்றும் தருண் இருவருக்கு முதல் இரவுக்காக ஏற்பாடுகள் நடந்தது. அதில் வருண் சத்யா இருவரும் சேர்ந்து அவர்கள் அறையை ஏற்பாடுகள் செய்தார்கள். அவர்களுக்குள் சின்ன சின்ன காதல் விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் வருண் காதலோடு சத்யா அருகில் வந்தாலே யாராவது வந்து அதை நிறுத்திவிடுகிறார்கள். மனோகர் தருணுக்கு புது துணி எல்லாம் போட்டு கிளப்புமாரு கூறினார். ஸ்ருதியை சத்யாவே தலை எல்லாம் சீவிவிட்டு அலங்காரம் செய்து விட்டு கிளப்பினார். தருணுக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Raja Rani 2.09.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா தான் செய்த அனைத்து தவருகளையும் மறைக்க நினைத்து , இது அனைத்தும் சந்தியா தான் காரணம் என்றார். சந்தியாவுக்கு போலீசில் நிறைய தெரிந்தவர்கள் இருப்பதால் அவளே என்னை சிக்கலில் மாட்டிவிடவே இதை செய்தார் என்று மீண்டும் பொய் சொன்னார். தன் அம்மாவுக்கு நெஞ்சு வலி, அப்பாவுக்கு மண்டையில் அடிபட்டது அனைத்தும் சாத்தியமான உண்மை என்றார். அந்த சமயம் அர்ச்சனாவின் அம்மா அப்பா இருவரும் அங்கு வந்தார்கள். வந்தவர்கள் தன் மகள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.09.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா அவருக்கு தெரிந்த அத்தனை உண்மையையும் சபையில் வைத்து உடைத்தார். கோதை அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியின் இருந்தார். பின் சொக்கலிங்கத்திடம் இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மையா என்று கேட்டார்! அதற்கு சொக்கலிங்கம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். பின் சந்திரகலா அவர் பொய் சொல்ல கஷ்டப்படுகிறா், அதனால் பாட்டியிடம் கேட்டு பாருங்கள் பொய் தானாக வரும் என்றார். பின் சொக்கலிங்கம் தன செய்தது பெரிய தவறு தான் என்னை மன்னித்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.08.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா ஜீவா இருவரும் தங்கள் ஒரு வருட காதல் வாழ்கையை கொண்டாட வந்து இருந்த இடத்தில் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரியா இன்னும் காவ்யா வீட்டிற்க்கு வரவில்லையே என்று அழைத்து பார்த்தார். அதன் பின் தான் மணியை பார்த்து உடனே கிளம்பலாம் என்று கூறினார் காவ்யா. அவர்கள் கிளம்பிய நேர்ம மழை வந்ததால் நனைந்து விட்டார்கள். ஜீவாவின் வண்டியும் அந்த நேரம் பார்த்து மக்கர் செய்தது. பின் மெக்கானிக்கை … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.08.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இருவரது திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் மணமக்கள். அவர்களை சத்யா ஆரத்தி எடுத்து வரவேற்றார். ஆனால் அந்த ஆரத்தியை ஸ்ருதி தட்டி விட்டார். மனோகர் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் இருவரும் விரும்பியதால் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன் அதற்காக நீ என்ன செய்தாலும் இங்கு யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அதற்கு ஸ்ருதி, சத்யா ஆரத்தி எடுப்பது … Read more

Raja Rani 2 Today Episode | 08.02.2022 | Vijaytv

Raja Rani 2.08.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு வருடத்திற்கு முன் கொடுத்த புகார் பற்றிய தகவலை கூறினார். அந்த புகார் பிரியா என்ற பெயரில் தன் வந்தது எனவும், அர்ச்சனாவின் வீட்டு முகவரி இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட குடும்பதார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ரவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி ஒரு நாடகம் ஆடி நம் வீட்டு மானத்தையும், உன்னையும் வன்மத்தில் இருந்திருக்கிறார் என்று கூறினார். சரவணன் தன் அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்பியவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.08.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமணத்தை பார்க்க அனைவரும் ஆவலாக இருந்த நேரம். அப்போது சந்திரகலா மட்டும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று காத்திருந்தார். தாலி கட்டும் நேரம் பார்த்து ஷ்யாமை வர வைக்கலாம் என்று காத்திருந்தார். இதற்கிடையில் கீதா, அந்த அடைபட்ட காருக்குள் இருந்த ஒரு ஃபோனில் சந்திரகலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். கீதா தன்னை ஒரு வண்டியில் அடுத்து வைத்து இருப்பதாகவும், மண்டபத்துக்கு வெளியே இருப்பதாகவும், சரஸ்வதி +2 வே இன்னும் தாண்டவில்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, ஜீவா காவியாவிர்க்காக 365 பரிசுகள் வாங்கி கொடுத்து அசத்தினார். அதை பார்த்து காவ்யா அசந்து போனார். இதற்கு மாறாக தனக்கு ஒரு முத்தம் கிடைக்காதா என்று ஏங்கினார் ஜீவா. காவ்யா முத்தம் தருவது போல் வந்து ஏமாற்றிவிட்டார். பின் காவ்யா ஜீவாவுக்கு ஒரு பரிசு கொடுத்தார். ஜீவா கழுத்தில் இருக்கும் சங்கிலியில் மாட்டிகொள்ளும்படி ஒரு டாலர் கொண்டு வந்து இருந்தார். அது இதயம் போல் வடிவத்தில் இருந்தது. பின் அதை பிரித்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.07.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணம் நல்லபடியாக முடிந்தது. காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் கண் கலங்கினார்கள். ஸ்ருதி தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று சந்தோசத்தில் இருந்தார். பின் நல்ல நேரம் முடிவதற்குள் வீட்டுக்கு அழைத்து செல்கிறோம் என்று ஷீலா கூறினார். சத்யா ஷீலா இருவரும் ஸ்ருதியை அழைத்து வந்தார்கள். காதம்பரி வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்கை பார்த்து நடந்ததை கூறினார். கார்த்திக் அங்கு நடந்ததை விசாரித்தார். திருமணம் எந்த குறையும் இல்லாமால் முடிந்ததா … Read more

Raja Rani 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Raja Rani 2.07.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் ஆட்டோவில் செந்தில் மற்றும் அர்ச்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் பதரிபோனார்கள். சரவணனை என்ன நடந்தது? இரவு முழுவதும் எங்கு சென்றாய்? வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்ன வேலை உனக்கு என்று சிவகாமி கேள்விகளை அடுக்கினார். ஆனால் சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அடிக்கடி கேட்கவே, அர்ச்சனா அம்மாவை மருத்துவமனையில் இருந்து கிளப்பி வீட்டில் விட்டு வந்தோம் என்று கூறினார். பின் அர்ச்சனா செந்திலும் அதே … Read more