Tamizhum Saraswathiyum Today Episode | 02.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.02.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று குறியாக இருந்தார். அதனால் சபையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் தமிழ் சரஸ்வதியின் காதல் விஷயம் பற்றி பேச ஆரம்பித்தார். சரஸ்வதியை எத்தனை முறை தமிழ் காப்பாற்றி உள்ளார். எத்தனை முறை வெளியில் சந்தித்து பேசினார்கள். குடும்பத்தில் யாருக்கெல்லாம் இந்த விஷயம் தெரியும் என்று அத்தனையும் கூறினார். இதை கேட்ட சரஸ்வதி தமிழ் மற்றும் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கோதை இதற்கு என்ன … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.01.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, மனோகர் இந்த திருமணத்திற்கு சம்மதிதத்தை கேட்டு அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் அதில் ஒரு நிபந்தனையும் உண்டு என்று ஷீலா கூறினார். சத்யாவை சொல்லும்படி கூறினார். கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று மனோகர் கூறியதை சத்யா தயக்கமாக கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். காதம்பரி அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என்று கூறினார். கார்த்திக் இல்லாமல் எப்படி இத திருமணத்தை நடத்த முடியும்? எனக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

Raja Rani 2.01.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா நடந்த விஷயங்களை யோசித்துக்கொண்டே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அழைத்தார்கள். அவர் கேட்ட விவரங்கள் கிடைத்துவிட்டது என்று கூறியதும் உடனே விரைந்தார். அங்கு சென்று விசாரித்ததும் தான் அது அனைத்தும் அர்ச்சனாவின் சதி என்று. அர்ச்சனா வீட்டு முகவரியும், அர்ச்சனாவின் தங்கை பிரியா மூலமாக தான் இந்த புகாரை செய்து உள்ளார் என்று தெரிய வந்தது. பின் வீட்டுக்கு கிளம்பினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.01.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கையில் வைத்து இருந்த மருதாணி எப்படி சேவந்து இருக்கிறது என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். சரஸ்வதியும் எல்லாருக்கும் தன் கையில் சிவந்த மருதாணியை காட்டி மகிழ்ந்தார். மருதாணியின் செவப்பை வைத்து தமிழ் சரஸ்வதி இருவரையும் கேலி கிண்டல் என மண்டபம் களை கட்டியது. சரஸ்வதியை தன் உறவினர்களிடம் அறிமுகம் செய்தார் கோதை. அப்போது சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக கூறினார். இதனால் சரஸ்வதிக்கு உறுத்தலாக இருந்தது. வந்தவர்களும் சரஸ்வதியின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.31.01.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி திருமணத்தை பற்றி மீண்டும் குடும்பத்தில் அனைவரும் பேசினார்கள். மனோகரிடம் ஷீலா ஸ்ருதி மற்றும் வருண் மூவரும் பேசி மனதை மாற்றினார்கள். மனோகர் கடைசியில் தருண் ஸ்ருதி திருமணத்திற்கு சம்மதித்தார். உடனே சத்யா ஷீலா வருண் மூவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் மனோகர் இதில் தனக்கு ஒரு நிபந்தனை இருப்பதாக கூறினார். இந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால், கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.31.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, திருமண கலாட்டாக்கள் நடந்த வண்ணம் இருந்தது. மருதாணி வைத்த கையோடு அனைவரும் சீட்டு எடுத்து அதில் வரும் விஷயத்தை செய்ய வேண்டும் என்று போட்டி நடத்தப்பட்டது. அதில் இன்று பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வந்த பாக்கியாவிற்கு பரதநாட்டியம் ஆடும்படி வந்தது.அவரும் ஜெனி துணையுடன் ஆடி முடித்தார். பின் ஈஸ்வரி அம்மாவை பாட்டு பாடும்படி செய்தார்கள். அடுத்ததாக நடேசன் ஒரு பாடல் பாடினார். பின் கடைசியாக சந்திரகலா நடனம் ஆட வேண்டும் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

Raja Rani 2.31.01.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அவர்கள் தங்கபோகும் அறைக்கு வந்தார்கள். அந்த இடம் எதுவுமே சரியாக இல்லை. ரூம் முழுவதும் தோசையாக இருந்தது. காத்தாடியும் இல்லை, ஏ.சியும் இல்லை என்று புலம்பினார் அர்ச்சனா. உடனே ஹோட்டல் வரவேற்பறைக்கு அழைத்து கத்தினார். பின் அர்ச்சனா தனக்கு பசிக்கிறது என்று கூறினார். அதனால் செந்தில் அருகில் உள்ள கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். வெளியில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை. ஆனால் அது … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

mouna ragam 2.28.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, நடந்ததை நினைத்து வீட்டில் அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். மனோகர் அப்போது தான் சத்யா தான் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை கூறி என் மானம் மரியாதையே காப்பாத்தினாள் என்று கூறினார். உடனே சத்யாவுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என கேட்டார்கள். அதற்கு ஸ்ருதி தான் தனக்கும் தருணுக்கும் இன்னும் 1 mni நேரத்தில் கல்யாணம் என்று கூறினார். அதனால் தான் நான் பதறிப்போய் கிளம்ப சொன்னேன் என்றார். ஷீலாவுக்கு அப்போது … Read more

Raja Rani 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

Raja Rani 2.28.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சிவகாமி தன் வீட்டில் காணாமல் போன பணத்தை யாரும் திரும்ப வைக்கவே இல்லையே! அதை அப்படியே எப்படி விட முடியும்? 5 லட்சம் என் புள்ளை படாத கஷ்டம் எல்லாம் பட்டு வாங்கிய பணம் என்று புலம்பினார். ரவி மற்றும் சந்தியா இருவரும் எப்படியும் பணத்தை எடுத்தவர்கள் செலவு செய்யும்போது தானாக உண்மை வெளியில் வரும், அதுவரை பொறுமையாக இருக்கலாம் என்று கூறினார்கள். சரவணன் கடையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அதனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.01.2022 | Vijaytv

Tamizhum saraswathiyum.28.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மருதாணி வைத்த தம்பதிகளுக்கு காதல் அதிகமாக இருந்தால் அதிகமாக சிவக்கும் என்று ஈஸ்வரி கூறினார். சந்திரகலா அதெப்படி நடக்கும்? ரசாயனம் கலந்தால் தானாக சேவக்க போகிறது. இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்றார். இதனால் ஈஸ்வரி கோபம் கொண்டார். இடையில் வசுந்தரா நுழைந்து இது ஒரு விளையாட்டாக நடக்கும் ஒன்று, இதற்கு ஏன் இவளோ பேச்சு என்று தன் அம்மாவை அமைதி படுத்தினார். ஆனால் சரஸ்வதி இதை உண்மையில் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வதாக … Read more