Aaha Kalyanam Serial Today Episode | 02.06.2023 | Vijaytv

aaha kalyanam. 02.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி அவரது வீட்டுக்கு திரும்பினார். அவரை பார்த்ததும் பிரபா மற்றும் அவரது அப்பா இருவரும் ஆவலோடு எதிர்பார்த்து ஓடி வந்தார்கள். மஹா அவரது வீட்டில் நிம்மதியாக, சந்தோசமாக ஒரு வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டாரா என்று கேட்டார்கள். ஆனால் கோடீஸ்வரி மஹாவின் நிலையை சொன்னால் அவர்களும் வருத்தப்படுவார்கள் என்று பொய் சொன்னார். அங்கு அவளை மரியாதையாக நடத்தினார்கள். அதே போல் என்னையும் அனைவருமே நல்லபடியாக வரவேற்றார்கள் என்று கூறினார். ஆனால் அவரது முகத்தில் எந்த … Read more

Barathi Kannamma 2 Today Episode | 02.06.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 02.06.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சாந்தி திருமணத்துக்கு மேலும் ஒரு 10 பவுன் நகை வாங்க வேண்டியது இருப்பதால். அதை வட்டிக்கு பணம் வாங்கினார். கந்து வட்டியக இருந்தாலும் அதற்கும் தன் மகள் திருமணம் நடந்தால் போதும் என்பது போல் வாங்கினார். வாங்கியதோடு நகை வாங்கி அதை மண்டபத்துக்கு கொண்டு வந்து சேர்ந்தார்கள். மண்டபத்துக்கு வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் இப்போதே அந்த நகைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் அந்த நகையை பார்த்த … Read more

Barathi Kannamma 2 Today Episode | 01.06.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 01.06.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சௌந்தர்யா தன்னால் ஒரு பெண்ணின் நிலை மோசமாக இருக்கிறது என்று நினைத்து நினைத்து வருந்தினார். என் காலம் முடிந்துவிட்டது, என்னை காப்பாற்றி அவளது எதிர்காலத்தை இப்படி கேள்விக்குறி ஆக்கி விட்டாலே என்று புலம்பினார். அதனால் அஞ்சலி மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்தார்கள். இப்படி ஒரு வெண்பாவை இதுவரை பார்த்தது இல்லை. என் மேல் இவளோ பாசம் வைத்து இருக்கிறாள் என்று சௌந்தர்யா கூறினார். அதையும் கேட்டு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

aaha kalyanam. 01.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா தன் அம்மாவை திட்டியதால் சித்ரா தேவி தான் இந்த கல்யாணத்துக்கு திட்டம் போட்டதே என்று கூறினார். உடனே சித்ரா தேவி தான் இந்த குடும்பத்துக்கு நல்லதுக்காக தான் செய்தேன். சூர்யாவின் திருமணம் இத்தனை பேர் முன்னிலையில் தடைபட கூடாது என்று தான் இந்த திட்டத்தை போட்டேன் என்று கூறினார். மேலும் ஐஷ்வர்யா வரும்வரை தான் மஹாவை மணமேடையில் அமருமாரு கூறினேன் என்று கூறினார். ஆனால் ராஜலக்ஷ்மி சித்ராவை கேள்வி கேட்க … Read more

Mahanadhi Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

mahanadhi. 01.06.2023

மகாநதி தொடரில் இன்று, கவெரியிடம் கங்காவை பேச விக்க யமுனா பேசிப்பார்த்தார். நான்தான் வற்புறுத்தி அந்த புகாரை கொடுக்க வைத்தேன் என்று கூறினார் . மேலும் காவேரி மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார். எப்படியோ சமாளித்து கங்காவை காவேரியிடம் பேசவும் வைத்தார். பசுபதி வழியில் குமரனை பார்த்து பேசினார். என் மகன் செய்தது தவறுதான் அதை நான் நியாயம் என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் அவனை உள்ளே வைக்க முடியாது என்று கூறினார். மேலும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா வீட்டில் நடந்ததை சரஸ்வதிக்கு அழைத்து கூறினார். வீட்டில் இருந்த குழப்பம் அனைத்தும் சரஸ்வதியால் தான் இது தீர்ந்தது என்று கூறினார். ஆனால் சரஸ்வதி தனக்கு நடந்ததை வசுந்தராவிடம் கூறினார். தமிழின் இந்த நடவடிக்கை மாறியது குறித்து வருத்தம் கொண்டார். இதை கேட்ட வசு அடுத்த நாளே தமிழ் கம்பேனிக்கு ஒரு நேர்காணல் நடத்த ஆட்களை அழைத்து வந்தார். பெண்கள் பல துறையில் வேலை செய்யும் போது அவர்களது உறவினர்கள் எப்படி … Read more

Barathi Kannamma 2 Today Episode | 31.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 31.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மாவிடம் அவரது அப்பா நம் குடும்பத்துக்கு சௌந்தர்யா அம்மா எத்தனை உதவி செய்து இருக்கிறார். அவருக்கு காலம் முழுதும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் பாரதியுடன் சேர்ந்து பேசுவது பழகுவதை பற்றி பேசினார். அவரோடு நட்பை தாண்டி வேறு எந்த நினப்பும் உனக்கு வர கூடாது என்று கூறினார். இதனால் சித்ரா கண்ணம்மாவின் புகைபடத்தை வைத்து பார்த்து, கண்டிப்பாக என்னால் இந்த குடும்பம் தலை குனிய … Read more

Mahanadhi Today Episode | 31.05.2023 | Vijaytv

mahanadhi. 31.05.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரி மற்றும் யமுனா இருவரும் நடந்ததை நினைத்து சிறிது சந்தோசம் அடைந்தார்கள். மேலும் யமுனா ராகவை அடித்தது தான் பெரிய விஷயம் என்று காவேரி பெருமையாக கூறினார். ஆனால் இதற்கு காரணம் நிவின் தான் என்று யமுனா கூறினார். அதற்காக நிவினுக்கு நன்றியும் அனுப்பினார் காவேரி. அதே நேரம் ஜெயா நிவின் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று கண்டித்தார். ஆனால் நிவின், ஒரு பொண்ணை கடத்தும் அளவுக்கு செல்லும் ராகவ், அவனை … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 31.05.2023 | Vijaytv

aaha kalyanam. 31.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி மஹாவை பார்க்க ஆசையோடு வந்தார். ஆனால் வந்த இடத்தில் மஹா இங்கு ஒரு வேலை ஆளுக்கு என்ன மரியாதையா அதை அவருக்கு தருவோம். வேலை ஆளுக்கு என்ன தேவையோ அதையும் செய்துவிடுவோம் என்று சூர்யா கூறினார். அதை கேட்டதும் கோடீஸ்வரி நொறுங்கிப்போனார். தன்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை, என் மகளை இந்த வீட்டு மருமகளாக நடத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சூர்யா அதற்கும் கோவப்பட்டு கத்தினார். உடனே கோடீஸ்வரி அவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது வேலையை சீக்கிரம் முடித்து விட்டு, நமச்சியிடம் மீது வேலையை செய்யும்படி கூறிவிட்டு படத்துக்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்தால் வீடு பூட்டி இருந்தது. உடனே அவர் வேலை செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கும் கடை பூட்டி கிடந்தது. பின் அருகில் இருக்கும் ஒரு பூ விற்கும் அம்மாவிடம் கேட்டார். சரஸ்வதியை பார்த்தாரா என்று விசாரித்தார். அவரும் காலையில் வேலைக்கு செல்லும்போது தான் பார்த்தேன் என்று கூறினார். ஆனால் உள்ளிருந்து ஒரு … Read more