Tamizhum Saraswathiyum Today Episode | 08.10.2021 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் முடிந்ததை செய்து ஷ்யாமை கெட்டவன் என புரிய வைக்க வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. சொக்கலிங்கமும் ஷ்யாம் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டார். தமிழை கைது செய்வதை பார்த்த சரஸ்வதியின் தம்பி வீட்டில் சொல்ல. அதை கேட்டதும் நானே காவல் நிலையத்தில் போய் தமிழை காப்பாத்துவேன் என்று கிளம்பினார். காவல் நிலையத்தில் தமிழுக்காக பேசினார் சரஸ்வதி. ஷ்யாம் அவரை வீட்டிற்க்கு போகும்படி கூறினார். சொக்கலிங்கம் … Read more