பாரதிகண்ணம்மா இன்று 23.08.2021

இன்று பாரதிகண்ணம்மா வில் லட்சுமி பாரதி திட்டிவிட்டார் என்று வருத்தமாக அமர்ந்திருக்க சௌந்தர்யா சரி செய்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு பார்வை செய்கிறார் அங்கே கண்ணம்மா லக்ஷ்மி வந்துவிட்டாரா என்று எட்டி எட்டிப் பார்க்கிறார். ஹேமாவிடம் பாரதி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் கண்ணம்மாவிடம் லட்சுமியின் அம்மா அப்பா வந்தால் மட்டுமே அவளை அனுப்புவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டு கிளம்புகிறார். கண்ணம்மாவின் அப்பா தாத்தா என்று லட்சுமியிடம் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மௌன ராகம் 2 இன்று – 20.08.2021

மல்லிகா ஊருக்கு கிளம்பி இருக்கிறார். சத்யா வருனிடம் நடந்ததை கூறுகிறாள்.

ராஜா ராணி 2 இன்று – 20.08.2021

பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க.

தமிழும் சரஸ்வதியும் இன்று – 20.08.2021- Vijay Television

சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க.

ராஜாராணி ஷூட்டிங்கில் அர்ச்சனாவை அறைந்த செந்தில்!

கீழே இருக்கும் வீடியோவில் ராஜாராணி சூட்டிங்கில் நடந்த கதையை பரவும் அதன்பின்னர் ராஜா-ராணி சீரியலில் என்ன நடக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கவும்.

ராஜா ராணி 2 இன்று 19.08.2021

பார்வதி நடந்த எல்லாத்தையும் சரவணன் கிட்ட சொல்றாங்க. சரவணன் மாப்பிள்ளை நான் பார்த்து பேசுறேன்னு சொல்றாங்க. அம்மா மனச மாத்துறாங்க. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது. அர்ச்சனா வேற Plan பண்றாங்க.