Mahanadhi Serial Today Episode | 23.05.2023 | Vijaytv

mahanadhi. 23.05.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரிக்கு அழைத்து நர்மதாவின் நிலை, அம்மா என்ன செய்கிறார் என்று அக்கறையோடு விசாரித்தார். எது நடந்தாலும் நான் கண்டிப்பாக உதவிக்கு வருவேன், எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாம் என்று கூறினார். அவரின் ஆறுதல் காவேரிக்கு பிடித்து இருந்தது. அடுத்த நாள் சாரதா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். வந்தவர்கள் அவர்களது மனம் நோகும்படி பேசினார்கள். உடனே நர்மதாவை டாக்டரிடம் அழைத்து சென்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் பின்னாடி பிரச்சனை ஆகி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் திருமணநாள் என்று சரஸ்வதி ஆசையாக இருந்தார். ஆனால் தமிழ் அதை மறந்துவிட்டார். சரஸ்வதி மீண்டும் மீண்டும் எதாவது மறந்து விட்டாரா என்று கேட்டார். ஆனால் அப்படியும் அவர் நினைவில் வரவில்லை. பின் சரஸ்வதி கோவமாக பேசி வேலைக்கு அனுப்பிவிட்டார். பின் நமச்சி வேறு ஒரு வேலையாக வெளியே சென்றார். பின் தமிழ் கம்பேனிக்கு செல்ல ஒவ்வொரு வண்டியாக நிறுத்தி லிஃப்ட் கேட்டார். இதை பார்த்த சரஸ்வதி … Read more

Mahanadhi Today Episode | 19.05.2023 | Vijaytv

mahanadhi. 19.05.2023

மகாநதி தொடரில் இன்று, யமுனாவை தேடி அலைந்தார்கள் அவரது அக்கா மாமா அனைவரும். கடைசியில் ராகவ் இருக்கும் இடத்துக்கு போய் சேர்ந்தார்கள். குமரன் ராகவை பார்த்து கோவத்தில் கத்தினார். யமுனா இங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார்கள். ஆனால் அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று கூறினார். ஆனால் அதை காவேரி நம்பவே இல்லை. எனக்கு கண்டிப்பாக இவன் தான் கூட்டி வந்து இருக்க முடியும் என்று கூறினார். நிவின் கூட எப்படியாவது உண்மையை வாங்கி விடலாம் என்று … Read more

Barathi Kannamma 2 Today Episode| 19.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 19.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி தண்டத்துடன் சேர்ந்து கண்ணம்மா இருக்கும் ஊருக்கு கிளம்பினார். தண்டம் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காமல் தான் அந்த ஊருக்கு போய் தான் ஆகுவேன் என்று கூறினார். அந்த ஊருக்கு வந்ததும் சேர்ந்தார். ஆனால் ஊர் எல்லைக்குள் நுழையும் போது அவரை உள்ளே விடவில்லை. இந்த ஊர் எல்லைக்குள் செல்ல கண்டிப்பாக வெளியூர் ஆட்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள். மேலும் இங்கு திருவிழாவுக்கு வருபவர்கள் கூட பத்தியம் … Read more

Barathi Kannamma 2 Today Episode | 16.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 16.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி தன்னிடம் அவரது காதலை சொன்னதை நினைத்து நினைத்து கண்ணம்மா இரவு முழுதும் தூங்கவில்லை. இதை தனது அப்பா ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதை தாண்டி, தான் கண்ணம்மா இல்லை, தான் சித்ரா என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தார். அடுத்த நாள் மது இரவு முழுதும் தூங்காமல் பாரதி சொன்னதை பற்றி நினைத்து என்ன முடிவு செய்து இருக்கிறார் என்று விசாரித்தார். ஆனால் கண்ணம்மா இதெல்லாம் சரியாக வராது என்று … Read more

Mahanadhi Today Episode | 16.05.2023 | Vijaytv

mahanadhi. 16.05.2023

மகாநதி தொடரில் இன்று, யமுனா இரவு முழுதும் வரவில்லை, அதனால் காவேரி, நிவின், கங்கா மற்றும் குமரன் அனைவரும் தேடினார்கள். எங்கு தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கங்கா மற்றும் காவேரி பதட்டம் அடைந்தார்கள். ராகவ்தான் கண்டிப்பாக யமுனாவை ஏதாவது சொல்லி அவளை கடத்தி வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நிவின் தன் மாமா இப்படி சின்ன பொண்ணை கடத்தும் அளவுக்கு போக மாட்டார் என்று கூறினார். அவன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஜகாதான் நமக்கு துரோகம் செய்து, அர்ஜுன் இடம் விலை போய்விட்டார் என்று தெரியவந்தது. நமச்சி ஜகா மனைவி பேசுவதை வீடியோ எடுத்து ஆதாரம் உருவாக்கினார். பின் உடனே இந்த விஷயத்தை தமிழிடம் கூறினார்கள். Kulndhikku ஃபீஸ் கட்ட காசு இல்லாதவர்களுக்கு ஆசை காட்டி, வீட்டுக்கு டிவி, வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், பைக் என்று புதிதாக அத்தனை இருந்தது என்றும் கூறினார். உடனே அங்கு இருந்தவரை அழைத்து தமிழ் கோவத்தை காட்டினார். மேலும் … Read more

Barathi Kannamma 2 Today Episode | 12.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 12.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி தன்னிடம் அவரது காதலை சொன்னதை நினைத்து நினைத்து கண்ணம்மா இரவு முழுதும் தூங்கவில்லை. இதை தனது அப்பா ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதை தாண்டி, தான் கண்ணம்மா இல்லை, தான் சித்ரா என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தார். அடுத்த நாள் மது இரவு முழுதும் தூங்காமல் பாரதி சொன்னதை பற்றி நினைத்து என்ன முடிவு செய்து இருக்கிறார் என்று விசாரித்தார். ஆனால் கண்ணம்மா இதெல்லாம் சரியாக வராது என்று … Read more

Mahanadhi Today Episode | 12.05.2023 | Vijaytv

mahanadhi. 12.05.2023

மகாநதி தொடரில் இன்று, காவேரியை நிவின் காதலிக்கிறார் என்பது தெரிந்து ராகவ் கோவத்தில் இருந்தார். இதனால் யமுனாவை எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து திட்டம் போட்டார். அதற்காக அவரை சந்தானம் பணம் கொடுத்தற்கு ஆதாரம் ஒரு நபரிடம் உள்ளது. அவரை பார்க்க போகலாம் என்று அழைத்தார். அதையும் யமுனா நம்பினார். அருகில் தான் என்று அழைத்தார். அவரும் கிளம்பினார். போகும் வழியெல்லாம் அவருக்கு ஆசை வார்த்தை பேசி நம்பிக்கை கொடுப்ப்பது போல் பேசினார். யமுனாவும் அதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.05.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.05.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, உமாபதி எந்த ஆடரும் தரமாட்டார், மேலும் இப்போது கொடுத்த ஆடரையும் திரும்ப கேட்கிறார் என்பதை சரஸ்வதியிடம் கூறினார் தமிழ். இனி அடுத்து என்ன செய்வது, நமது தொழிலாளர்களுக்கு எப்படி சம்பளம் போடுவது, எப்படி இருக்கும் பண நெருக்கடியில் சமாளிப்பது என்று ஒன்றும் புரியாமல் இருந்தார்கள். அதே நேரம் வசுந்தராவுக்கும் இந்த விஷயம் தெரிந்தது. பின் சந்திறவிடமிதை பற்றி பேசி அதற்கு வழியும் கேட்டார். அதற்கு சந்திரகலாவும் அவருக்கு ஒரு திட்டம் போட்டார். … Read more