Tamizhum Saraswathiyum Today Episode | 27.04.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தான் செய்த தவறை உணர்ந்து பேசினார். சரஸ்வதியிடம் கூடவே இருந்து அவருக்கு அன்பாய், ஆதரவாய் பேசி, வேலையிலும் உதவியாக இருந்தார். பின் தமிழ், சரஸ்வதி மற்றும் நமச்சி மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். தமிழ் கம்பேனியில் வேலைகள் இப்போது நிறைய இருப்பதால், அடுத்து வேலைக்கு யாரையாவது சேர்க்க வேண்டும் என்று பேசினார்கள். அடுத்த நாள் தமிழ் மற்றும் நமச்சி வேலைக்கு கிளம்பினார்கள். சரஸ்வதிக்கு இன்று வேலை இல்லை, நாளை தான் செல்ல … Read more