Raja Rani 2 Today Episode | 17.01.2023 | Vijaytv

Raja Rani 2. 17.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் கௌரி கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode | 17.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் கோதைக்கு தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னது போல் வேறு ஒரு டாக்டரை பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் அதை கேட்டதும் கோதை முகத்தில் அடித்தது போல் அதெல்லாம் யாரையும் பார்க்க தேவை இல்லை என்றார். பின் கம்பேனி விஷயமாக பேசினாலும் அதிலும் அர்ஜுனை இங்கு உள்ள வேலையை மட்டும் பார்த்தால் போதும். புது கம்பேனி சம்பந்தமான வேலையை தமிழ் மற்றும் கார்த்திக் மட்டும் செய்யட்டும் என்று கூறினார். அடுத்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 12.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்ந்து பாடிய பாட்டு பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் சேர்த்து பேட்டி எடுத்தார்கள். அதையும் இணையதளத்தில் வெளிவந்தது. அதை பார்த்து வருண், சக்தி என்று அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். அதே நேரம் காதம்பரி அந்த பேட்டியை பார்த்து எரிச்சல் அடைந்தார். இதனால் இனியும் அந்த மல்லிகாவை சும்மா விட மாட்டேன். என் இடத்தில் இருந்து அவளுக்கு எப்படி இந்த மரியாதை கிடைக்கலாம் … Read more

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

Raja Rani 2. 12.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரையும் வைத்து பேசினார். இனி சந்தியா இந்த பயிற்சிக்கு போக கூடாது என்று கூறினார். இதை கேட்டதும் வீட்டில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சரவணன் உடன் சேர்ந்து சந்தியா நல்ல மனைவியாக இந்த வீட்டுக்கு நல்ல மருமகளாக இருந்தால் போதும். அதை தாண்டி இந்த போலீஸ் வேலை, போலீஸ் பயிற்சி இது எதுவும் நம் குடும்பத்துக்கு தேவை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை மாறி மாறி கேள்விகளை கேட்டார். அதை பார்த்து வசுந்தரா கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினார். தமிழ் சரஸ்வதி தூண்டுதலால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறினார். மேலும் என் அம்மாவை அவமானப்படுத்தி பேசுவதே அவரின் நோக்கம் என்றும் கூறினார். இருந்தும் அவர் கர்பமாக இருப்பதால் அவரை ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தார்கள் அனைவருமே. ஆனல் வசுந்தரா முழுமையாக சரஸ்வதியை வெறுக்க ஆரம்பித்தார். இதை கோதை பார்த்து குடும்பத்தில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் நடந்ததை நமச்சியிடம் கூறினார். அவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பின் அர்ஜுன் தான் காரணமாக இருக்கும் என்று சரஸ்வதி சந்தேகப்படுவது பற்றியும் கூறினார். அதற்கு தனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது என்று கூறினார் நமச்சி. பின் இதை பற்றி அர்ஜுன் இடம் நேராகவே தமிழ் விசாரித்தார். சந்திரகலாவுக்கு நம் குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி எப்படி தெரிந்தது என்று விசாரித்தார். அதற்கு அர்ஜுன் தனக்கு அதை … Read more

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

Raja Rani 2. 11.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வீட்டில் இருந்தபடியே குழந்தை எதோ அழும் சத்தம் கேட்கிறது என்று பார்த்தார். வீட்டில் யாருக்குமே கேட்காத குரல் அவருக்கு மட்டும் கேட்டது. பக்கத்து வீட்டுக்குழந்தை அழுகிறது என்று பதறினார். உடனே பக்கத்து வீட்டு கதவை தட்டி உள்ளே சென்று குழந்தையை எடுத்து சமாதானம் செய்தார். பின் என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்டார். உடனே குழந்தைக்கு தாய் பால் கொடுத்து சமாதானம் செய்தார். சந்தியாவை மருத்துவமனையில் இருந்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 11.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அம்மாவை பார்த்து இந்த 15 வருடங்கள் எங்கு இருந்தார், என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு யோசித்து கஸ்தூரிக்கு தலை வலி வந்தது. பின் சக்தி அதற்கு பதில் எனக்கு தெரியும் ஸ்ருதிக்கும் தெரியும் என்று கூறினார். பின் இத்தனை வருடம் ஷீலா தான் கஸ்தூரியை அடைத்து வைத்து இருந்து இருக்கிறார் என்று கூறினார். ஷீலா தான் இத்தனை வருடங்களும் துரோகம் செய்து இந்த வேலையை செய்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 09.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே தன் அறையில் ஐஷ்வர்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை எழுப்பி உடனே வெளியே போ என்று கூறினார். இது போல இனி நடந்ததுகொள்ளாதே என்று கூறினார். ஆனால் ஐஷ்வர்யா தனக்கு இது போல் இருப்பது தான் பிடித்து இருக்கிறது என்று கூறினார். ஜே.கே கோவத்தில் அவரை அடிக்க கை ஓங்கும் நேரத்தில் லிங்கம் உள்ளே வந்தார். அவர் மகளை அடிக்க கை ஓங்கியது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 09.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் பாடிய பாட்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சொர்ணம் அங்கு திடீர் என்று வந்தார். பின் அவரது பெரிய அண்ணனின் மகள் இங்கே வேலைக்காக வந்து இருப்பதாக கூறினார். அவரை அறிமுக படுத்தவே வந்ததாக கூறினார். பின் சக்தி தன் வீட்டில் உள்ள அனைவரையும் ஷாலினிக்கு அறிமுகம் செய்தார். அவருக்கு கிடைத்த வேலை மனோகர் வீட்டில் இருந்து பக்கம் என்பதால் மனோகர் … Read more