Tamizhum Saraswathiyum Today Episode | 23.12.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று முதல் முறையாக ஒரு முதலாளி போல் வேலைக்கு சென்று வந்ததில் சரஸ்வதி துள்ளி குதித்து வேலைகளை செய்தார். தன் கணவரை இப்படி தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறினார். இரவு வேலை முடித்து வீடு திரும்பிய தமிழை பார்த்து அனைவருமே எப்படி இருந்தது இந்த அனுபவம் என்று கேட்டார்கள். தொழிலாளர்கள் முதல் அனைவருமே இதற்கு துணையாக இருந்தார்கள் என்று கூறினார் தமிழ். தமிழ் இன்று வேலைகளை கற்றுக்கொண்டது, … Read more