Raja Rani 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

raja rani 2. 17.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் கடை திறப்பு விழா ஆரம்பம் ஆனது. அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அப்போது ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கலாம் என்று சொன்னதும் உடனே ஆதி அவனது மாமனாரை வர சொல்லி அவரை வெட்ட வைத்து திறந்தார். இதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் உள்ள அனைவருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சபையில் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக விழாவில் நின்றார்கள். அப்போது அர்ச்சனா சிவகாமியை மேலும் கொம்பு … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியின் நினைவு நாளுக்கு திதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் வருந்தன் அம்மா நெருப்பில் துடிக்கும் பொது, தான் எதாவது செய்து அம்மாவை காப்பாற்றி இருக்க வேண்டும் என்று அழுதார். பின் அவரை தருண் சக்தி மனோகர் அனைவரும் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். பின் மனோகரும் தனக்கு கஸ்தூரி வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய இடம் வகித்தார். எப்படி தன் வாழ்க்கையை நடத்த உதவினார் என்று கூறினார். காதம்பரி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 17.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி காவ்யாவிடம் கோவமாக பேசினார். என் மகன் இருக்கும் பக்கமே நீ வர வேண்டாம் என்று கூறினால், அதற்கு மாறாக என் வீட்டுக்கே அவனை பார்க்க வந்து இருப்பதை அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் காவ்யாவும் வருத்தப்பட்டார். அப்போது தான் எதும் எறிய தவறு செய்யவில்லை, சட்டை கொடுத்தது ஒரு தவறா? என்று கேட்டார். அதற்கு பார்வதி, ஆமாம் என் மகனுக்கு நல்ல பெண்ணாக தான் திருமணம் செய்ய வேண்டும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அர்ஜுன் இடம் இரவு முழுதும் பேசி சிரித்து அவர்களது காதல் கதியை பேசிக்கொண்டார்கள். அதை கவனித்த சரஸ்வதி அவர்களை கேலி செய்தார். அதை வசுந்தராவிடம் கூறவும் செய்தார். ஆனால் வசுந்தரா அதை கண்டுகொள்ளாமல் அவர் வேலையை பார்த்தார். ஆதி காலையில் இருந்து எதையுமே சாப்பிடாமல் ராகினியை நினைத்து வருந்தினார். அதை பார்த்த சந்திரகலா கண்டிப்பாக ராகினி உனக்குத்தான். நான் எப்படியாவது அவளை உனக்கு மனைவி ஆக்குவேன் என்று உறுதியாக கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 16.11.2022 | Vijaytv

Raja Rani 2. 16.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் உடல் நிலையை பற்றி விசாரித்தார் சரவணன். பின் அவர் நினைப்பிலேயே இருந்தார் சரவணன். அதை கவனித்த சிவகாமி, என்ன என்று விசாரித்தார். அதற்கு சரவணன் நடந்ததை கூறினார். இந்த போட்டியால் சந்தியாவுக்கு காலில் சுளுக்கு விழுந்து, காய்ச்சலில் இருப்பதை கூறினார். உடனே சிவகாமி அவரை பார்க்க சென்னைக்கு கிளம்பலாம் என்றார். ஆனால் அதற்கு ரவி அப்பா அதெல்லாம் எதுவும் தேவை இல்லை என்றார். சந்தியாவை படுக்க வைத்து அவரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண், தருண், மனோகர் மற்றும் சக்தி அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் செய்த கச்சேரியை பற்றி பேப்பரில் எழுதி இருப்பதை பார்த்து ரசித்தார்கள். இனியும் இது போன்ற கச்சேரிகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அந்த நேரம் தருண் நாளைக்கு ஒரு மீட்டிங் இருப்பதாக கூறினார். ஆனால் மனோகர் நாளை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றார். நாளை கஸ்தூரியின் நினைவு நாள், அவருக்கு திதி கொடுக்க வேண்டும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 14.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன், ஜீவா மற்றும் லிங்கம் மூவரும் துரை வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தார்கள். பார்த்திபன் இந்த சாக்கில் காவ்யாவை பார்க்கவே வந்து இருந்தார். பின் காவ்யா பார்த்திபனுக்கு காபி கொடுத்தார். அதை குடித்த பார்த்திபன், அது உரைக்கிறது என்று பொய் சொல்லி காவ்யாவை குடிக்க வைத்தார். பின் அந்த காபியை குடித்த பின் தான் இனிப்பு இருக்கிறது என்று கூறினார். இது போல் தன் காதல் சேட்டைகளை செய்தார். அதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 14.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா வருவதை பார்த்த காதம்பரி, விஸ்வநாதன், ருக்மணி மற்றும் ஸ்ருதி அதிர்ச்சியில் நின்றார்கள். மல்லிகா எப்படி வெளியே வர முடியும் என்று குழம்பினார்கள். பின் சக்தி தன் அப்பா பிறந்தநாளுக்கு தான் ஏற்பாடு செய்தது போல் கச்சேரியும் நடக்க போகிறது என்று சந்தோசமாக பேசினார். பின் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்த்தே கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டாடினார்கள். இதை பார்த்த காதம்பரி கொந்தளித்ததார். இன்னும் … Read more

Raja Rani 2 Today Episode | 14.11.2022 | Vijaytv

Raja Rani 2. 14.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி, ஆதி மற்றும் செந்தில் அர்ச்சனா நால்வரும் ரோட்டில் நின்று சண்டை போட்டதை நினைத்து ரவி அப்பா மற்றும் சிவகாமி வருத்தமாக இருந்தார்கள். தன் பிள்ளைகள் ரோட்டில் சண்டை போடும் அளவுக்கு இந்த குடும்ப நிலை வந்து விட்டதே என்று புலம்பினார். சரவணன் கோவத்தில் அனைவரையும் அழைத்து எப்படி இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கி வீதியில் நின்று சண்டை போட எப்படி தைரியம் வந்தது என்று திட்டினார். இது போல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் ராகினி வீட்டில் இல்லை, நிச்சயம் நடக்கப்போகும் நேரத்தில் ராகினி அர்ஜுன் திருமணம் செய்ய திட்டம் போட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே வீட்டுக்கு வந்த சொந்தங்கள் கோதை வளர்ப்பு சரி இல்லை என்று பேச ஆரம்பித்தார்கள். உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமே, அவரவர் வீட்டில் அது பொருந்தாது என்று பேசினார்கள். அந்த நேரம் அர்ஜுன் மற்றும் ராகினி வீட்டுக்கு திருமண கோலத்தில் வந்து நின்றார்கள். அவர்களை பார்த்ததும் கார்த்திக் … Read more