Eeramana Rojave 2 Today Episode | 11.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 11.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தன் காதல் தோல்வியில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தார். பார்த்திபன், தான் இறந்தால் மட்டுமே நிம்மதியாக இருப்பார் என்பதால் தன் உயிரை போக்கிக்கொள்ள நினைத்தார். அதற்கு தூக்கு போட்டுக்கொள்ள முயற்சியும் செய்தார். ஆனால் அந்த நேரம் ஜே.கே வந்து காப்பாத்தினார். ரம்யாவும் தான் பார்த்திபனை காதலித்ததில் இருந்து என்ன நடந்தது என்று அவருக்கு கூறினார். மேலும் ரம்யாவுக்கு அறிவுரை கூறி அவரை ஆறுதல் கூறினார். பார்த்திபன் காவ்யா இல்லாததால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் கச்சேரி செய்வதை விஸ்வநாதன் குடும்பம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக விஸ்வநாதனை அழைத்து கச்சேரிக்கு வருமாறு கூறினார். அங்கு வர முதலில் விஸ்வநாதன் மறுத்தார். பின் சொர்ணம் கார்த்திக் வீட்டுக்கு வர வேற வழி இல்லாமல் வர ஒத்துக்கொண்டார். பின் வீட்டில் அனைவரும் கார்த்திக் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். முதலில் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியவர்கள், அடுத்து … Read more

Raja Rani 2 Today Episode | 11.11.2022 | Vijaytv

Raja Rani 2. 11.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி அவருக்கு அழகு நிலையம் வைக்க போவதை ஏற்கனவே சொல்லி இருந்தார் சிவகாமி இடம். அதனால் அதற்கு ரவி மற்றும் சிவகாமி இருவரும் சேர்ந்தே அந்த இடத்துக்கு முன் பணம் கொடுத்து கடை வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார். மேலும் சரவணன் ஆதி ஜெஸ்ஸி என்று அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு முன் பணம் கொடுத்து அந்த இடத்தின் உரிமையை வாங்கினார்கள். வாங்கிய கொஞ்ச நேரத்தில் அங்கு செந்தில் மற்றும் அர்ச்சனா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இங்கு தேடியும் ராகினி மற்றும் அர்ஜுன் கிடைக்கவில்லை. அதே நேரம் ராகினி இங்கு இருக்கிறார் என்று சரஸ்வதியை கேட்டு குடைய ஆரம்பித்தார்கள். சரஸ்வதி வேறு வழி இல்லாமல் ராகினி இரவில் இருந்து காணவில்லை என்றும் அவளை தேடி தான் தமிழ் இரவே சென்று இருப்பதாக கூறினார். நேற்று இரவு அர்ஜுன் விஷத்தை குடித்து விட்டதால் அவரை பார்க்க தான் ராகினி சென்று இருப்பதாக சரஸ்வதி கூறினார். இது கேட்ட கோதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மீண்டும் கோதை இடம் ராகினி திருமணத்தை பற்றி பேச வந்தார். ஆனால் கோதை அதை பற்றி கண்டுகொள்ளவில்லை. ராகினி அர்ஜுனை ஒரு ஈர்ப்பு காரணமாக தான் பார்த்து பழகி இருப்பாள். அது காதல் என்று கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் நான் சந்திரகலாவுக்கு என் தொழிலாளர்கள் முன் நன்றி கடன் செய்வேன் என்றும், சத்தியம் செய்து இந்த திருமணம் நடக்கும் என்றும் கூறி இருக்கிறேன். அதனால் … Read more

Raja Rani 2 Today Episode | 09.11.2022 | Vijaytv

Raja Rani 2. 09.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு சைக்கிள் பந்தயம் ஆரம்பித்தார்கள். சந்தியா தேர்ந்து எடுத்த 23வது இடத்தில் அவரது பெயர் காணவில்லை என்று பார்த்தார். பின் அங்கு தேடினால், கடைசியில் 5வது இடத்தில் அவரது பெயர் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன் பெயரை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள் என்று உயர் அதிகாரி இடம் கூறினார். ஆனால் அவர் அதெல்லாம் இப்போது மாத்த முடியாது. எப்படியும் இந்த 5வது இடத்தில் தான் நீ … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்திக்கு அழைத்து மல்லிகா இருக்கும் இடம் பற்றி ஒரு துப்பு கிடைத்து இருக்கிறது என்று கூறினார். அதை கேட்ட சக்தி மற்றும் வருண் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சொர்ணம் ஷீலா நமக்கு உதவி செய்கிறார் என்று கூறினார். இதை சக்தியால் நம்பவே முடியவில்லை என்று கூறினார். ஆனால் அது தான் உண்மை, நான் சொல்லும்போது இருவரும் சேர்ந்து நான் சொல்லும் இடத்துக்கு வந்து சேரும்படி கூறினார். ஸ்ருதி வேண்டும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தேவி போட்டியில் கலந்து கொள்ள போவது தெரிந்ததும் தன் நண்பனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் என்று கூறினார். ஆனால் தேவி, எனக்கு எதிராக அந்த துரையை போட்டியில் கலந்து கொள்ளகூடாது என்று எச்சரித்தார். ஆனால் ஜீவா தோல்வியை பார்த்து பயம் வந்து விட்டதோ என்று பதிலடி கொடுத்தார். பிரியா ஜீவாவுக்கு வாங்கிய சட்டையை பார்த்து, எப்படி இதை அவரிடம் கொடுப்பது என்று யோசனையில் இருந்தார். மேலும் இந்த சட்டையை கண்டிப்பாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இங்கு தேடியும் மல்லிகா இருக்கும் இடம் பற்றி தெரியவில்லை என்று வீட்டுக்கு திரும்பினார். கார்த்திக் அவரது அறையில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இருந்தார். கார்த்திக்கின் அம்மாவும் மல்லிகா இல்லாமல் என்னால் எதையும் சாப்பிட முடியாது என்று கூறினார். இதை பார்த்த சொர்ணம் மனம் உடைந்து போனார். இனியும் அடுத்தவரை நம்ப முடியாது, தானே களத்தில் இறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். நம் கையில் விஸ்வநாதன் குடுமி இருக்கும்போது, … Read more

Raja Rani 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

Raja Rani 2. 08.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி அவருக்கு ஆகும் செலவை செய்ய முடியாது என்று யோசித்து ஜெஸ்ஸி வீட்டில் பணம் வாங்க முடிவு எடுத்தார். அதற்கு திட்டமும் போட்டார். தானாகவே இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன் என்று கூறி ஜெஸ்ஸி வீட்டுக்கு எதார்த்தமாக வருவது போல் வந்தார். வந்ததும் தனக்கு வரும் சம்பளம் பதவில்லை என்றும், அதனால் ஜெஸ்ஸிக்காக பகுதி நேர வேலை பார்க்க போவதாகவும் கூறினார். இனி குழந்தை வந்தால் இந்த செலவை … Read more