Tamizhum Saraswathiyum Today Episode | 08.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதை வீட்டுக்கு தீபாவளி அன்று வந்து இருந்தார். வசுந்தராவுக்கு தாய் வீட்டு சீதனமாக விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி வந்தார். மேலும் கார்த்திக்கும் நகைகளை வாங்கி பரிசாக கொடுத்தார். பின் சற்று நேரத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சொக்கலிங்கம் வீட்டில் இருந்து வந்தார்கள். வந்தவர்களை அசிங்கபடுத்த வேண்டும் என்று சந்திரகலா அவர்களை இளனமாக பேசினார். கையில் எந்த பொருளும் இல்லையே வண்டியில் சேர் அனுப்புவாரா சொக்கலிங்கம் என்று நக்களாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து தல தீபாவளியை கொண்டாட சொக்கலிங்கம் வீட்டுக்கு சந்தோசமாக வந்தார்கள். அவர்களை பார்த்து வீட்டில் அனைவரும் வரவேற்று உபசரித்து தீபாவளியை கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்போது சரஸ்வதி இதற்கு முன் நடந்த மது பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது பாட்டிக்கு எப்படி இந்த மது வீட்டுக்கு தமிழ் செல்லும் விஷயம் பற்றி விசாரித்தார். யார் தமிழ் மற்றும் மதுவை பற்றி கூறினார்கள் என்று கேட்டார்கள் பாட்டியிடம். … Read more

Raja Rani 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

Raja Rani 2. 07.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கான அடுத்த பயிற்சி ஆரம்பம் ஆனது. நாளை சைக்கிள் ஓட்டும் பந்தயம் தான் அடுத்து என்று பயிற்சி ஆரம்பம் ஆனது. அதற்கான பயிற்சி ஆரம்பிக்கும் போதே அப்துல் சந்தியாவை பார்த்து மட்டம் தட்டினார். என்ன பயிற்சி நடந்தாலும் அதில் எப்படியும் சரியாக செய்ய மாட்டாய் என்று கூறினார். ஆனால் அதையும் சந்தியா தனக்கு சவாலாக எடுத்து இதை கண்டிப்பாக சரியாக செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தார். அதற்கான ஒரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் விஸ்வநாதன் தான் மல்லிகா கடத்தலுக்கு காரணம் என்று தெரிந்த உடன் அதை உடனே கார்த்திக் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் அனைவரிடமும் கூறினார்கள். இதை கேட்ட கார்த்திக் ஆத்திரத்தில் கொந்தளித்தார். இனியும் அவரை விட்டு வைக்க மாட்டேன், என் மல்லிகாவை திரும்ப கூட்டி வருவேன் என்று கிளம்பினார். ஆனால் சக்தி வேண்டாம் என்று தடுத்தார். இந்த முறை தானும் தன் கணவர் வருணும் சேர்ந்து தான் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் எதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே ஒரு துநிக்கடைக்கு சென்று அவருக்கு ஒரு சட்டை பார்த்தார். அந்த கடையில் இருக்கும் 40 50 சட்டைகளை பார்த்தும் அவருக்கு திருப்தியாக இல்லை. மேலும் பார்த்து பார்த்து ஒரு நல்ல சட்டையை தேர்ந்து எடுத்தார். ஆனால் அதற்குள் காவ்யா பார்க்கும் இடம் எல்லாம் பார்த்திபன் நிர்ப்பது போல் தெரிந்தது. துணிக்கடையில் வேலை பார்ப்பவர்கள், அங்கு கடைக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்து விசாரித்தார்கள். யார் மேல் சந்தேகம் உள்ளது, கடைசியாக யார் அவரை பார்த்தது என்று விசாரித்தார்கள். மேலும் அவர்தான் அந்த கடிதத்தை எழுதியது என்றும் உறுதி செய்தார்கள். மேலும் இது கண்டிப்பாக கடத்தலாக தான் இருக்கும் என்றும், அதற்கு காதம்பரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதன் தான் காரணம் என்றும் கூறினார்கள். ஸ்ருதி இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து கண்டிப்பாக இது தன் தாத்தா … Read more

Raja Rani 2 Today Episode | 04.11.2022 | Vijaytv

Raja Rani 2. 04.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியை மருத்துவமனைக்கு அழைத்து வந்து இருந்தார் ஆதி. ஜெஸ்ஸி பரிசோதனை முடிந்ததும் அந்த மாத்திரை மறந்துகளை வாங்க வேண்டும் என்று ஆதி இடம் கூறினார். எதற்குமே எந்த வித சந்தோசமும் இல்லாமல் நடந்தது கொண்டார். இந்த குழந்தைக்கு செலவு செய்ய விருப்பம் இல்லாமல் செய்தார். எதற்கு இந்த தேவை இல்லாத செலவு என்று கடிந்து கொண்டார். இதனால் ஜெஸ்ஸி எரிச்சல் அடைந்தார். தன் மனைவி மற்றும் குழந்தைக்கு செலவு செய்வதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் நிச்சயதார்த்தம் மற்றும் தீபாவளிக்கு சேர்த்து துணிகள் வாங்கி வந்தார்கள் கோதை மற்றும் நடேசன். அதை வாங்கி பார்க்க கூட ராகினிக்கு விருப்பம் இல்லாமல் நின்றார். அதை கவனித்துக் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்றார்கள். அந்த நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதியை தலை தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்தார் சொக்கலிங்கம். சரஸ்வதி தயங்கி தயங்கி பேசினார். தமிழையும் முறையாக அழைத்து பேசினார்கள். கோதையும் தள தீபாவளிக்கு பிறந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் விஸ்வநாதனை தேடி அவர் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அங்கு ஷீலா மட்டுமே இருந்தார். வந்ததும் விஸ்வநாதன், ருக்மணி மற்றும் காதம்பரியை தேடினார்கள். ஆனால் அந்த வீட்டில் ஷீலவை தவிர யாருமே இல்லை. ஷீலா எதற்காக அவர்களை தேட வேண்டும் என்று குழம்பினார். என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். என்ன பிரச்சனை என்று விசாரித்தார். சக்தி தன் அம்மாவை காணவில்லை என்று கூறினார். இதை … Read more

Raja Rani 2 Today Episode | 03.11.2022 | Vijaytv

Raja Rani 2. 03.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணன் இரவில் வெகு நேரம் பேச வேண்டாம் என்று சிவகாமி அம்மா தடுத்து நிறுத்தியது ரவி அப்பாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதை கேட்டாலும் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் சிவகாமி. அடுத்த நாள் சந்தியாவுக்கு வைத்த பயிற்சியில் காட்டுப்பகுதியில் குறிப்பிட்ட தூரம் ஓடி வர வேண்டும் என்று கூறினார்கள். அந்த பயிற்சிக்கு சந்தியாவும் தயார் ஆனார். ஆனால் அதில் ஓடும்போது ஒருவர் கீழே விழுந்து அடி பட்டதை பார்த்து … Read more