Tamizhum Saraswathiyum Today Episode | 31.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி சந்திரகலாவின் சதியில் மாட்டி மது மீது கோவம் கொண்டார். தமிழையும் சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனால் கோவத்தில் நேராக மது வேலை செய்யும் இடத்துக்கு சென்றார். அங்கு மதுவை பார்த்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் கத்த ஆரம்பித்தார். மது மற்றும் தமிழை சேர்த்து வைத்து அசிங்கமாக பேசினார். மது நடந்தது என்ன என்று புரிய வைக்க முயற்சி செய்தார். ஆனால் பாட்டி அதை கேட்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் நமச்சி இருவரும் மது வீட்டில் இருந்து காலையில் கிளம்பினார்கள். மது விடம் இனி அந்த ரவுடிகள் வந்தால் உடனே அழைக்குமாரு கூறி கிளம்பினார்கள். சந்திரகலா தமிழ் மது வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தார். அதை உடனே சரஸ்வதியின் பாட்டிக்கு அனுப்பினார். சரஸ்வதியின் பாட்டி ஏற்கனவே பதட்டத்தில் இருந்தார், தமிழ் அது போல் எதுவும் செய்து இருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டினார். ஆனால் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Raja Rani 2. 30.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் ஆதி இருவரும் சந்தித்து பேசினார்கள். ஆதி செய்தது பெரிய தவறு என்று ஜெஸ்ஸி தன் பக்க நியாயத்தை கூறினார். ஆனால் ஆதி உன் கர்பத்தை அழைத்து விட்டு வேறு வேலையை பார் என்று கூறினார். ஜெஸ்ஸி விடாமல் அவரை கேள்வி கேட்டார். தன்னை ஏமாற்றுவதாக கூறினார். நீ இதி எல்லாம் திட்டம் போட்டு தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதே போல் ஆதியும் திமிராக … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் வண்டி ஓட்ட சென்ற இடத்தில் கார்த்திக் கிருஷ்ணா பாட்டு பாடுவதை ரசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். இவர்கள் சந்தோசமாக இருப்பதை பார்த்து ஸ்ருதிக்கு எரிச்சலாக இருந்தது. ஷீலா எப்போதும் போல வருணுக்கு மாத்திரை எடுத்து கொடுத்தார். மீண்டும் சக்தி அந்த மாத்திரையை தன்னிடம் தருமாறு கூறினார். ஆனால் ஷீலா கோவப்பட்டார். அதனால் சக்திக்கு ஸ்னதேகம் வர ஆரம்பித்தது. எதற்காக மாத்திரையை மறைத்து மறைத்து கொடுக்க வேண்டும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.08.2022 | Vijaytv

mouna ragam 2. 29.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் திடீர் என்று வந்தது சக்தியை மிரட்டுவது என நடந்ததை நினைத்து பார்த்தார் சக்தி. தன்னையும் தன் அம்மாவையும் எதாவது செய்து விடுவாரோ என்று பதட்டமாக இருந்தார். வருண் இரவில் திடீர் என்று சக்தியை வெளியே செல்ல கிளப்பினார். சக்தியும் இங்கு என்று தெரியாமல் கிளம்பி வந்தார். பின் சக்தி கார் ஓட்ட ஆசை என்று கூறியதால் அவருக்கு கார் ஒட்ட சொல்லி கொடுப்பதற்காக அழைத்து வந்தார் வருண். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 29.08.2022 | Vijaytv

Raja Rani 2. 29.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மீண்டும் ஜெஸ்ஸி விவகாரத்தை நினைத்து யோசித்தார். இந்த ஆதி தவறு செய்யாமல் எதற்கு ஜெஸ்ஸியை பார்த்து பயப்பட வேண்டும்? அர்ச்சனாவுக்கும் ஆதி ஜெஸ்ஸி காதலித்தது தெரியும் என்று பல வித யோசனையில் இருந்தார். பின் சரவணன் என்ன யோசனை என்று விசாரித்தார். ஆனாலும் தன் தம்பி மீது அளவு கடந்த நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆனால் சந்தியா நம்பிக்கை இருக்கட்டும், ஆனால் ரெண்டு பக்கமும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மது வீட்டு வாசலில் ரவுடிகள் பிரச்சனை செய்தார்கள். இதனால் பயந்து போன மது மீண்டும் மீண்டும் தமிழுக்கு அழைத்தார். ஆனால் தமிழ் அதை எடுக்கவில்லை. மேலும் நமச்சி இடம் நடப்பதை கூறவும் செய்தார். நமச்சியும் அவர் அழைப்பை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் மது வீட்டுக்கு arugilvyaarum உதவிக்கு வரவில்லை என்பதால் தமிழுக்கு அங்கு நடப்பதை ஒரு வீடியோவாக எடுத்து அனுப்பினார். அதை பார்த்ததும் பதட்டம் அடைந்தார். உடனே நமச்சியுடன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவின் கையில் இருந்த தீ காயத்துக்கு மருந்து வாங்க கிளம்பினார். காவ்யா தடுத்தும் அவர் நிறுத்த வில்லை. பின் காவ்யா தூங்கிய பின் அவருக்கே தெரியாமல் மருந்தை அவர் கையில் போட்டு விட்டார். பின் இந்த குடும்பத்துக்காக நீ சமைத்தது போல் கூடிய சீக்கிரமே என் காதலையும் ஏற்றுக்கொள்வார் என்று தனியாக பேசினார். மேலும் தன் காதல் முன் காவ்யா தினமும் தோர்க்க தான் போகிறார் என்றும் கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

Raja Rani 2. 25.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி தன் கர்பத்துக்கு ஆதி தன காரணம் என்று கூறினார். ஆனால் ஆதி அமைதியாகவே இருந்தார். இதனால் அனைவரும் ஜெஸ்ஸியை தவறாகவே பார்த்தார்கள். மேலும் ஆதியை வாயை திறந்து என்ன நடந்தது, எது உண்மை என்று சரஸ்வன் மற்றும் செந்தில் இருவருமே கேட்டார்கள். அதன் பின் ஆதி தன்னை காப்பாற்றிக்கொள்ள நினைத்து ஜெஸ்ஸியை இரண்டு முறை தான் பழக்கம் என்றும் அதற்கு மேல் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொய் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் காலையில் பதட்டமாக சரஸ்வதியை பார்க்க வந்து இருந்தார். சரஸ்வதியும் இன்று கண்டிப்பாக தமிழ் தன்னை பார்க்க வருவார் என்று மின்னல் இடம் சொல்லி இருந்தார். அதே போல் சரஸ்வதியை பார்க்க தமிழும் வந்து இருந்தார். அவர் வந்ததும் வீட்டில் அவரை வரவேற்று பேசினார்கள். ஆனால் தமிழ் உடனே சரஸ்வதியை அவரது அறையில் கூட்டி சென்று அவரிடம் பேச ஆரம்பித்தார். நேற்று இரவு மது அழிததும், அதன் பின் தமிழ் அங்கு … Read more