Eeramana Rojave 2 Today Episode | 15.07.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தன் குழப்பத்தை கேட்டார். காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையும் காதலித்தாரா என்று தயக்கமாக கேட்டார். அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த காவ்யா, சற்று நேரத்தில் உண்மையை கூறினார். காவ்யா காதலித்த விஷயம் உண்மை என்று தெரிந்த பார்வதியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் இந்த குடும்பமும் மகா பெரிய தவறு செய்து விட்டதாக கூறினார். உன்னையும் கட்டாயப்படுத்தி, பார்த்திபனயும் கட்டாய படுத்தி இந்த திருமணத்தை நடத்தி … Read more