Raja Rani 2 Today Episode | 27.06.2022 | Vijaytv

Raja Rani 2. 27.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சாமியார் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்களை பார்த்த சிவகாமி மீண்டும் சாமியிடம் தரிசனம் செய்யலாம் என்று அழைத்து சென்றார். ஆனால் சரவணன் பாதியில் நிறுத்தி அவரிடம் உண்மைகளை சொல்ல ஆரம்பித்தார். சந்தியாவை இந்த இடத்தில் தான் சந்தியா போலீஸ்க்கு படிக்கிறார் என்று கூறினார். இது அவரது கனவு மட்டும் இல்லை, அவரது அப்பா அம்மாவின் ஆசையும் கூட, அதனால் இதை நிறைவேற்றுவது என் கடமை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில், சரஸ்வதி பூஜை சாமான்களை வசுந்தராவிடம் வாங்கி வர சொன்னேன் ஆனால் வாங்கவில்லை என்றார். ஆனால் வசுந்தரா தன்னிடம் அப்படி எதுவும் அவர் கூறவில்லை. எதற்காக பழி போட வேண்டும் என்று கேட்டார். இதை பார்த்த கோதை மீண்டும் சரஸ்வதி மீது கோவம் கொண்டார். மேலும் மேலும் சரஸ்வதி தான் பொய் சொல்வதாக நினைத்தார். இதனால் கோதை கோவத்தில் சரஸ்வதியை கண்டபடி திட்டினார். பொய் சத்தியம் எதுவும் செய்ய வேண்டாம், அடுத்து பழியை நீ … Read more

Eeramana Rojave 2 Today Episode | 24.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 24.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் பயத்தால் இராட்டினத்தில் ஜீவா கையை கட்டி பிடித்த படி இருந்தார். பின் அடுத்த விளையாட்டு என்று குழந்தைகளுடன் சேர்ந்து விலையாண்டார்கள். பின் பசிக்கிறது என்று குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு பிரியாவுக்கு வாங்கி கொடுத்தார் ஜீவா. ஆனால் கடைசி சாப்பிடு என்பதால் ஜீவாவுக்கு சாப்பாடு இல்லை. அதனால் பிரியா தனக்கு வாங்கிய சாப்பாடை ஜீவாவுடன் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தார். பின் ஜீவா அதற்கு சம்மதித்து … Read more

Raja Rani 2 Today Episode | 24.06.2022 | Vijaytv

Raja Rani 2. 24.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அந்த சாமியாரை பார்த்தே ஆக வேண்டும் என்று கிளம்பினார் குடும்பத்துடன். ஆதிக்கு ஜெஸ்ஸி தன் குடும்பத்தினருடன் பார்த்தால் மொத்த திட்டமும் வீணாகி விடும் என்று பாய்ந்தார். அதனால் எதேதேதோ காரணத்தை சொல்லி அங்கு இருந்து கிளம்பினார். பின் சிவகாமி, ரவி, அர்ச்சனா, செந்தில் மற்றும் மயில் அனைவரும் தரிசனம் செய்ய 1000 ரூபாய் கட்டி ஆசிர்வாதம் வாங்கினார்கள். ஆனால் அப்போது அர்ச்சனா சொன்ன கதையை வைத்து அந்த சாமியார் … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தனக்கு குரல் வளம் வேண்டும் என்பதற்காக சுகுமார் சொன்ன திட்டப்படி கழுத்தளவு இருக்கும் தண்ணீரில் பயிற்சி செய்தார். அதை ஊரே நின்று பார்த்து. சத்யாவுக்கும் அந்த செய்தி காதுக்கு வந்தது. உடனே அவரை பார்க்க கிளம்பினார். யார் என்ன சொன்னாலும் வருண் அந்த இடத்தை விட்டு வெளியே வரவில்லை. தனக்கு பாட்டி சரியாக வரும் வரை வரவும் மாட்டேன் என்று கூறினார். பின் சுகுமார் இதெல்லாம் நடை முறையில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பூஜை பொருட்களை வசுந்தராவை வாங்கி வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் வசுந்தரா அதை கேட்கவே இல்லை. வசுந்தரா பூஜை பொருட்கள் வாங்கவில்லை என்றதும் பதறிய சரஸ்வதி உடனே அதை வாங்க கிளம்பினார். அதற்குள் கோதை மற்றும் நடேசன் இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். சரஸ்வதி கடைக்கு அபியை கூட்டி கொண்டு சென்றார். போகும் வழியில் தமிழுக்கு நடந்ததை கூறினார். அவரும் தன்னால் முடிந்ததை வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அதற்குள் … Read more

Raja Rani 2 Today Episode | 23.06.2022 | Vijaytv

Raja Rani 2. 23.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இரவு நேரம் அந்த சாமியார் வந்தது, அவர் ஒரு சிலையை எடுத்தது என்று ஆச்சர்யமாக பேசினார் சரவணன். அதை கேட்டு சந்தியா இப்படி மூட நம்பிக்கையை நம்புகிறாரே என்று மனதில் நினைத்தார். பின் சரவணன் நாளை அம்மாவை அந்த இதுக்கு அழைத்து சென்று காமிதால் கண்டிப்பாக அம்மா சந்தோஷ படுவார் என்றார். மேலும் அந்த நேரம் பார்த்து சந்தியா படிக்கும் விஷயத்தை சொல்லி விடலாம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா செல்லும் பேருந்தில் பார்த்திபனும் ஏறி போகும் வழியில் காவ்யாவை ரசித்த படியே சென்றார். அப்போது ஒருவர் அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார். அதை கவனித்த காவ்யா உடனே அந்த ஆளை எழுப்பி அறைந்து உடனே அந்த பேருந்தை விட்டு வெளியே அனுப்ப வைத்தார். பார்த்திபனும் அதில் பெருமை. அருகில் இருந்தவர்களிடம் அது என் மனைவி தான் என்று பெருமையாக கூறினார். அதே நேரம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை கூட்டி செல்வாரா என்று எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் வருண் கண்டிப்பாக பாட்டு காத்துக்கொண்டு பாடுவேன் என்றார். உடனே அங்கு உள்ளவர்கள் அவரை ஒரு பாட்டு பாட சொன்னார்கள். ஆனால் வருண் பாடியதை பார்த்து அனைவரும் சேர்ந்து கேலி செய்து சிரித்தார்கள். இது பார்த்த சத்யா எதற்கு இப்படி வருதிக்கொள்ள வேண்டும். உடனே சென்னைக்கு கிளம்புமாரு வருண் இடம் கூறினார். ஆனால் வருண் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுத்தார் சரஸ்வதி. அப்போது தமிழிடம் வசுந்தரா தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்றதை கூறினார். இப்படியே போனால் இது வீட்டுக்கு பெரிய பிரச்சனையாக வந்து சேரும் என்று பயந்தார். ஆனால் தமிழ் அதெல்லாம் எதுவும் ஆகாது நான் பேசுகிறேன் வசுந்தராவிடம் என்று கூறினார் தமிழ். மேலும் இரவு வீட்டுக்கு வந்ததும் வசுந்தராவை அழைத்து பேசவும் செய்தார். நமச்சி மற்றும் மின்னல் செய்தது பெரிய தவறு … Read more