Eeramana Rojave 2 Today Episode | 23.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பிறந்த நாளுக்காக பார்வதி புடவை வாங்கி கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். பிரியாவிடம் ஜீவா தான் இரவு குடித்து விட்டு வந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டார். ஆனால் பிரியா தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக கூறினார். பின் பிரியா கிளம்பி பார்வதி கொடுத்த புடவையை கட்டிகொண்டு கீழே சென்றார். அங்கு அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பிரியாவை ஆசிர்வாதம் செய்தார்கள். வீடு முழுதும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக alngaarm செய்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வண்டியை ஓட்டத்தெரியாமல் ஓட்டி வந்து கார்த்திக் வண்டி மீது மோதினார். மோதியதும் அந்த இடத்தில் இருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்று வண்டியை உடனே எடுத்து கிளம்பினார்கள். ஆனால் நமச்சி மற்றும் நடேசன் இந்த வண்டியை துறத்தி பிடித்தார்கள். வந்து பார்த்தால் நம்ம வீட்டு மருமகள்கள் என்று தெரியவந்தது. நடேசன் கோவத்தில் என்ன உடை இது? என்ன இதெல்லாம்? கடைக்கு போவதாக பொய் சொல்லி ஊர் சுற்றுகிரீர்களா என்று கேட்டார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி மல்லிகாவின் கழுத்தை நெரித்து மீண்டும் என் வாழ்கையில் எதற்காக வந்தாய் என்று கத்தினார். அதை பார்த்த சத்யா அருகில் இருந்த அருவாளை எடுத்து காதம்பரி கழுத்தில் வைத்தார். தன் அம்மா மீது வைத்த கையை எடுக்கும்படி மிரட்டும் தோரணையில் பேசினார். காதம்பரி அதை சற்றும் எதிர் பார்காததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மல்லிகா தான் கார்த்திக் கிருஷ்ணாவுக்கு முதல் மனைவி தான்தான் அவருக்கு முதல் மகள் என்றும் கூறினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் பிறந்தநாளை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று ஆர்வமாக கிளம்பி இருந்தார். ஆனால் ஜீவா வேலை செய்யும் இடத்தில் சரக்கு அடிக்க ஆரம்பித்தார். பார்த்திபன் இடம் காவ்யா விவாகரத்து கேட்டது, அதற்கு பார்த்திபன் தனக்கு மனைவி காவ்யா மட்டும் தான் என்று சொன்னது என அனைத்தயும் நினைத்து நினைத்து அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். அது தெரியாமல் பிரியா அவருக்காக காத்திருந்தார். இவர்கள் வருகைக்காக குழந்தைகள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவை அவருக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதை தமிழ் இடம் கூறி அந்த செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டார். மேலும் வசுந்தராவை வெளியே அழைத்து செல்ல கோதையிடம் பொய் சொன்னார். எப்போதும் வாங்கும் இடத்தை விட்டு இன்னொரு கடையில் மளிகை பொருட்கள் கம்மி விலையில் கிடைக்கும் என்று கூறினார். மேலும் கோதையை அதற்கு சம்மதிக்கவும் வைத்தார். பின் வசுந்தராவை ஒரு அனாதை இல்லத்துக்கு அழைத்து சென்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டுக்கு கார்த்திக் வந்தார். அது வரை அமைதியாக இருந்த மனோகர் கார்த்திக்கை பார்த்த உடன் கோவத்தில் கொந்தலித்தார். வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தார். பாட்டு பாட வேலைக்கு சேர்க்க சொந்த மகளையே ஆள் மாறாட்டம் போல் செய்து என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எப்படி மனசு வந்தது? இது எவளோ பெரிய குற்றம் தெரியுமா என்று கேட்டார் மனோகர். கார்த்திக் அவர் பக்க நியாயத்தை சொல்ல முயற்சித்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

Raja Rani 2. 20.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடாமல் தூங்காமல் நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்தார்கள். ஆனால் பார்வதியை பற்றி எங்குமே காணவில்லை. இந்த நிலையில் ஊர் திருவிழாவில் இந்த வருடம் சரவணன் வெளியூருக்கு சென்று பரிசு வாங்கி வந்து ஊருக்கு பெருமை சேர்த்ததால் அவருக்கு முதல் மரியாதை செய்ய போவதாக ஊர் பெரியவர்கள் முடிவு செய்து கூறினார்கள். அதே போல் நம்ம ஊர் வழக்க படி நம்ம … Read more

Raja Rani 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

Raja Rani 2. 19.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் போலீஸ் சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சரவணன் மிகவும் பதட்டமாக இருந்தார். அவரால் வண்டி ஓட்டவோ, யாரை பார்த்து பேசவோ அவரால் செய்ய முடியவில்லை. அங்கு சந்தியா அழியதுப்பேசிய போது அந்த போலீஸ் மெரு ஒரு இடத்துக்கு வர வைத்தார். அது ஒரு பினவரை என்று சொல்லாமல் சரவணனை அழைத்து வந்தார். சரவணன் அந்த இடத்தை பார்த்தே பதட்டம் அடைந்தார். பார்வதிக்கு என்ன … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டதை மீண்டும் அழுத்தமாக கூறினார். பார்த்திபன் எதற்கு மௌனமாக இருப்பதே இப்போது தனக்கு இந்த வீட்டில் சங்கடத்தை உருவாக்குவதாக கூறினார். மேலும் தனக்கு உடனே விவாகரத்து கொடுத்து தன் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதை பொறுமையாக கேட்ட பார்த்திபன், தான் அதற்கு ஒத்துக்கொள்கிரேன் ஆனால் தனக்கு ஒரு பதில் வேண்டும் என்று கூறினார். காவ்யா இந்த வாழ்க்கை வேண்டாம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா முகத்தை பார்த்து மல்லிகா எதோ பிரச்சனை என்று தெளிவாக தெரிந்துகொண்டார். ஆனால் சத்யா அதை மறைக்க முயற்சி செய்தார். மேலும் சத்யா மறைக்க முடியாமல் உண்மையை சொல்ல ஆரம்பித்தார். என்னவெல்லாம் நடந்தது என்று கூறினார். அனைத்தயும் கேட்டு வருத்தத்தில் இருந்தார் மல்லிகா. ஆனாலும் உனக்கு துணையாக நான் இருப்பேன் எப்போதும் என்று ஆறுதல் கூறினார். அதே நேரம் காதம்பரி மல்லிகா சக்தி இருவரும் மீண்டும் நம் வாழ்வில் வந்து … Read more