Tamizhum Saraswathiyum Today Episode | 19.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை விளக்கு ஏற்ற வேண்டாம் என்று கோதை கூறினார். வசுந்தரா மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார். இதனால் மனவருத்தத்தில் தமிழும் சரஸ்வதியும் புலம்பினார்கள். ஆனால் தமிழ் இவளோ தூரம் எப்படியோ வெற்றி பெற்று வந்தாச்சி, இனியும் அம்மா முழு மனதோடு ஏற்றுக்கொள்வார் என்று சரஸ்வதியை சமாதானம் செய்தார். அன்று இரவு வசுந்தரா பிறந்தநாள் என்று சரஸ்வதி தெரிந்து வைத்துக்கொண்டு அவருக்காக கேக் செய்து இரவு 12 மணிக்கு வெட்ட … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது சட்டையை பிடித்து தன் கோவத்தை காட்டினார். இவளோ நாளாக வேறு ஒரு குடும்பம் நடத்தி வந்து என்னையும் என் மகளையும் ஏமாற்றி விட்டதாக கத்தினார் காதம்பரி. இவளோ நாள் சத்யாவாக இருந்தது சக்தி என்றும் இந்த உண்மை தெரிந்து தான் சத்யாவாக பேர் மாற்றம் செய்து இந்த ஊருக்கு அழைத்து வந்ததாக கூறினார். ஆனால் கார்த்திக் உண்மையை சொல்லியும் கேட்காமல் கத்தினார் காதம்பரி. … Read more

Raja Rani 2 Today Episode | 18.05.2022 | Vijaytv

Raja Rani 2. 18.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை தேடி தேடி சோர்ந்து போனார்கள் ரவி மற்றும் சிவகாமி. சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வேறு ஒரு பக்கம் தேட என அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். செல்வம் பார்வதியை கடத்தி அவன் இடத்தில் கட்டி வைத்து இருந்தான். பார்வதிக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான். ஆனால் பார்வதி அதை சாப்பிட மறுத்தார். மேலும் தன் அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சேர்ந்து எப்படியும் என்னை கண்டு பிடித்து விடுவார்கள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் மன நிம்மதிக்காக அவர் வைத்த குங்குமம் அழியாமல் வேலை செய்தார். நமச்சி அதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு தமிழ், இது வரை திட்டம் போட்டு வீட்டு சமையல் அறைக்குள் சென்று சமையலும் செய்தாலும், எப்போதும் இதை அம்மா எத்துகொள்ள வேண்டும் என்று வேண்டி இருக்கிறாள் சரஸ்வதி என்று கூறினார் தமிழ். இதை கேட்ட நமச்சி, அதை நானும் பாட்டியும் பார்த்துக்கொள்கிறோம். இதே போல் வேறு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 17.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் தனியாக நிற்பதை பார்த்த ரம்யா அவருக்கு சூப் வைத்து கொடுத்தார். மேலும் அவரிடம் காவ்யாவை பற்றி மேலும் வெறுப்பு வரும்படி பேசினார். தன்னால் எப்படி பார்த்திபனை விட்டு வேறு யாரையும் நினைக்க முடியாதோ, அதே போல் தான் காவ்யாவும் வேறு எதோ ஒரு ரகசியத்தை வைத்து இருக்கிறாள் என்று கூறினார். ஆனால் பார்த்திபன் தன்னை பற்றி பேசுவது போல் காவ்யாவை பேச உனக்கு உரிமை இல்லை என்று கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் சத்யா என்று பெயர் மாற்றி இருந்தது சக்தி என்றும் அவள் அப்பா கார்த்திக் கிருஷ்ணா என்றும் கூறினார். அதை கேட்டதும் காதம்பாரி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டார். ஆனால் அவர் எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் மனோகர் வருண் தருண் ஷீலா அனைவருமே குழப்பத்தில் இருந்தார்கள். பின் ஸ்ருதி காதம்பரியை தனியாக அழைத்து பேசினார். தனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 17.05.2022 | Vijaytv

Raja Rani 2. 17.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். வீட்டுக்கு ஒவ்வொருவராக தேடி அலைந்தது திரும்பினார்கள். ஆனால் பார்வதி எங்கு சென்றார் என்று எந்த தகவலும் இல்லை. பாஸ்கர் இடம் சரவணன் பொறுமையாக கேட்டார். உங்களுக்குள் எதாவது பிரச்சனையா? எதாவது சண்டையா என்று விசாரித்தார். ஆனால் பாஸ்கர் அதெல்லாம் எதுவும் இல்லை மார்கெட்டில் இரங்கும்போது கூட சந்தோசமாக தான் இறங்கினார் என்று கூறினார். ஆனால் எங்களது சாந்தி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபி வீட்டுக்கு வந்ததும் சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதை பார்த்த சரஸ்வதி வீட்டில் எந்த வேலை வேணாலும் செய் ஆனால் சமையல் சமந்தமான எந்த வேலையும் செய்யாதே என்றார். இந்த சமையல் அறைக்குள் வர எவளவு திட்டம் போட்டு வந்தோம் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட வசுந்தரா என்ன திட்டம் என்ற விசாரித்தார். அப்போது சரஸ்வதி தான் செய்த திட்டம் படி தான் எல்லாம் நடந்தது. அபிக்கே தெரியாமல் இந்த … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 16.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனும் உடம்பு சரி இல்லாததால் காவ்யாவிடம் தைலம் ஒன்று கொடுத்து பார்த்திபனை கூடவே இருந்து பார்துகொள்ளுமாரு கூறினார். காவ்யா அதை வாங்கி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த நேரம் பார்த்திபன் குளிர் காய்ச்சலில் அடிங்கினார். ரம்யா அவரை பார்த்து உடனே அவரை கவனிக்க ஆரம்பித்தார். அவருக்கு மருந்து தேய்த்து விட, சுடு தண்ணீர் கொடுப்பது என்று பார்த்துக்கொண்டார் ரம்யா. அந்த நேரம் காவ்யா அதை பார்த்ததும் அதான் பார்த்துக்கொள்ள … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா யாருக்கும் தெரியாத விஷயம் இன்னமும் இருக்கிறது என்று கூறினார். தன் அடையாளத்தை அழைத்து தன இந்த வீட்டில் இருந்ததாக கூறினார். தன் பெயர் சத்யா இல்லை சக்தி என்று கூறினார். என் அப்பா பெயர் கார்த்திக் கிருஷ்ணா என்று கூறினார். கார்த்திக் கிருஷ்ணா மற்றும் மல்லிகா இருவருக்கும் பிறந்தவள் நான் என்றார். இதை கேட்ட மனோகர், வருண், தருண், ஷீலா அனைவருமே அதிர்ச்சியில் வாய் அடைத்து போய் நின்றார்கள். … Read more