Raja Rani 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Raja Rani 2. 06.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் தோழிகள் மயில் சொன்னபடியே அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார்கள். சரவணன் ஒன்றும் புரியாமல் நின்றார். மயில் சரவணன் இடம், தான் தான் இந்த மாதிரி சொல்ல சொன்னதாக கூறினார். ஆனால் அர்ச்சனா இதில் எதோ தில்லு முல்லு நடப்பது போல் உணர்ந்தார். பின் பிரீத்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார் சிவகாமி. உடனே சந்தியாவுக்கு அழைத்து உடனே வீட்டுக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வசுந்தராவுக்கு அழைத்தார். கொதையும் அதை எடுத்து பேசும்படி கூறினார். எடுத்ததும் சொக்கலிங்கம் தான் பேசுவதை வீட்டில் அனைவரும் கேட் என்று ஸ்பீக்கரில் போட சொன்னார். பின் சரஸ்வதி பாஸ் ஆனதால் சந்தோசத்தில் வீடே கொண்டாடியது. இவளோ நாளாக நான் ஒரு அப்பாவாக செய்ய முடியாத விஷயத்தை கோதை வீட்டுக்கு போனதும் குடும்பம் அவளை மாற்றி படிக்க வைத்துள்ளது என்று பெருமையாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் அனைவரும் சரஸ்வதியிடம் பேசுவது போல் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை ஜீவா அறைக்கு பார்வதி அழைத்து வந்தார். அப்போது காவ்யா ஜீவாவுக்கு அழைத்து பேசினார். உடனே பேச வேண்டும் என்று கூறினார். உடனே பார்க்க வேண்டும் என்றார். முதலில் தயங்கினாலும் பின் ஜீவா அவரை பார்க்க சென்றார். அங்கு காவ்யா அழுது புலம்பினார். தன்னால் இத நாடகமான வாழ்கையை வாழ முடியாது. இப்போதே நம் காதலை பற்றி வீட்டில் சொல்லலாம் என்று கூறினார். காவ்யா நெருங்கி வர வர ஜீவா … Read more

Raja Rani 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Raja Rani 2. 05.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் மாட்டினாலும் கோச்சிங் சென்டர் விஷயம் யாருக்கும் தெரியவில்லை என்பதால் தப்பித்தோம் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா மீண்டும் அத்தை யிடம் இதை மறைப்பது சரி அல்ல என்று கூறினார். எப்படியும் ஒரு நாள் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதை பற்றி கவலை வேண்டாம், ஒரு நாள் என் அம்மாவே உங்களை பார்த்து பெருமை படுவார் என்று கூறினார். சந்தியா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பரிட்சை ரிசல்ட் வரும் நாள் இது. அதனால் சரஸ்வதி பதட்டமாக கிளம்பி கம்பேனிக்கு வந்தார். பின் மணி ஆனதும் உடனே சரஸ்வதியின் ரிசல்ட் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும். இந்த நிலையில் சந்திரகலா எப்படியும் சரஸ்வதி பாஸ் ஆக போவது இல்லை என்று உறுதியாக இருந்தார். அதனால் இனி அவள் ஆட்டம் செல்லாது, தமிழும் சரஸ்வதியும் எங்கேயாவது ஓட விட வேண்டும் என்று யோசித்தார். சற்று நேரத்தில் ரிசல்ட் பார்த்ததில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரண்டு ஜோடிகளும் திருமணம் முடிந்து வீட்டுக்குள் வந்தார்கள். காவியாவையும் பிரியாவையும் விளக்கு ஏற்ற சொன்னார்கள். பின் மணமக்கள் இருவரையும் பால் பழம் கொடுத்து அமர வைத்தார்கள். பின் மருமகள்கள் இருவரும் பால் காய்ச்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தனக்கு தலை வலிப்பதாக கூறினார். அதனால் காவ்யாவை அவரது அறையில் ஓய்வு எடுக்க அனுப்பினார் பார்வதி. பிரியா மட்டும் பால் காய்ச்சி வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வீட்டை பார்த்து பிரம்பித்து போய் பார்த்தார்கள் அவரது ஊர்காரர்கள். சத்யா இனியாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஷீலா அந்த வழியாக சென்றார். அங்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். வேண்டா வெறுப்பாக பார்த்து பேசினார். பின் தோட்டத்தில் துணி காய போடுவதை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தார். அதை பார்த்து சத்யா மீது கோவம் கொண்டார். பின் வீட்டில் டிவி … Read more

Raja Rani 2 Today Episode Review | 04.04.2022 | Vijaytv

Raja Rani 2. 04.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கோச்சிங் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். சந்தியா இன்று என்ன நடந்தது என்று கூறினார். தன்னை பற்றி இனி யாரும் கேலி கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். பின் நடந்ததை விவரமாக கூறினார். அப்போது வழியில் எண்ணெய் ஊற்றி கிடப்பதை பார்க்காமல் வண்டி ஓட்ட, அதில் வழுக்கி விழுந்தார்கள். அதில் அவர்கள் துணி முழுவதும் நாசம் ஆனது. பின் இதே போல் யாரும் கீழே விழுகக்கூடாது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 04.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சரஸ்வதியின் பாட்டி பேசியதை நினைத்து கோபத்தில் இருந்தார். தமிழ் சரஸ்வதி இருவரும் நம்ப்குடும்பதுக்கு தேவை இல்லாதவர்களோடு எப்படி சந்தித்து பேசுகிறார்கள் என்று கேட்டார். என்னிடம் உண்மையாக இருப்பேன் என்று கூறிய பின் இப்படி ஒரு செயல் செய்கிறார்கள் என்று கொந்தளித்து பேசினார். அப்போது சரஸ்வதி தமிழ் இருவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். உடனே சரஸ்வதியை கண்டிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார் கோதை. ஆனால் சரஸ்வதி கோதையை பேசவே விடவில்லை. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா திருமணம் போல், ஜீவா பிரியா திருமணமும் முடிந்தது. ஜீவா தன் குடும்பத்துக்காக தன் முடிவை மாற்றினாலும் முழு மனதோடு தாலி கட்டவில்லை. காவ்யா பிரியா இருவரும் அவர்கள் பிறந்த வீட்டில் விடை பெற்றுக்கிளம்பினார்கள். துரை அருணாசலத்தை பார்த்து தன் குடும்ப மானத்தையும் தன் உயிரையும் காப்பட்ரியதற்கு நன்றி கூறினார். மேலும் தன் மகள்களை புகுந்த வீட்டில் கவ்ணமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். அருணாச்சலம் இவர்கள் இருவரும் என் மகள்கள் … Read more