தமிழகத்தில் கொரோனோ இன்னமும் சமூகப்பரவலாகவே இருக்கிறது – சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனோவானது இன்னமும் சமூகப்பரவலாக தொடர்வதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 பேர் தொற்றுக்கு உள்ளாவதாகவும், அதில் 200 பேருக்கு தொற்று எப்படி பரவுகிறதே என்று தெரியாமல் இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதன் மூலம் கொரோனோ இன்னமும் தமிழகத்தில் சமூகப்பரவலாகவே இருப்பது அறியப்படுகிறது. ஒரு மாநிலத்தில் Index Case அதிகமாகும் போது அது சமூகப் பரவலாக கொள்ளப்படும். பரவல் யார் மூலம், எப்படி வந்தது, என்று … Read more